செய்தித்தாள்

ஜூலை 16, 2010 at 11:01 முப 10 பின்னூட்டங்கள்


சரசரக்கும் உன்

ஓசையில்

காலை விடிகிறது..

——————————

நீ வந்து

குதிப்பதாலே பல

வாசல் திறக்கிறது.

——————————

பொழுது விடிவதும்

மடிவதும் உம்

மடியில்..

——————————

பலர் எழுவதும்

விழுவதும்

உன்னடியில்.

——————————

முதல்நாள்

மடித்து

கொடுக்கப் படுவாய்.

——————————

மறுநாள்

கிழித்து

கெடுக்கப் படுவாய்.

——————————

ஓர் நாள் பிறந்து

மறுநாளே

இறந்தும் போகிறாய்.

——————————

எது எப்படியோ

வாழும் வரை

வரலாறு நீ.

——————————

வரலாறுகளை

உருவாக்குவதும்

நீ!

——————————

ஓர் நாள் உலகம்.

ஒவ்வொரு நாளும்

நீதான் உலகம்.

About these ads

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , .

ரயில் சிநேக(ா)ம் – மேற்கொண்டு படிக்காதீங்க.. நான்,நாமாகி,நம்முடல் ஒன்றாகி..

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. vijayonlinediary  |  11:17 முப இல் ஜூலை 16, 2010

    அருமை!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  11:52 முப இல் ஜூலை 16, 2010

      நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 3. nalavirumbi  |  12:18 பிப இல் ஜூலை 16, 2010

    நல்ல கவிதை நயம்.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  12:24 பிப இல் ஜூலை 16, 2010

      நன்றி நலம்விரும்பி .

      மறுமொழி
  • 5. suba  |  4:13 பிப இல் ஜூலை 16, 2010

    hey remba nalla iruku…. differents iruku

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  5:01 பிப இல் ஜூலை 16, 2010

      nandri..meendum varuga..

      மறுமொழி
  • 7. suba  |  4:14 பிப இல் ஜூலை 16, 2010

    vithiyasamana kavithai…

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  5:02 பிப இல் ஜூலை 16, 2010

      thank you friend.

      மறுமொழி
  • 9. adhithakarikalan  |  10:57 முப இல் ஜூலை 17, 2010

    நல்ல கவிதை

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  11:58 முப இல் ஜூலை 17, 2010

      நன்றி நண்பரே!!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 156 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at http://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 165,720 hits

Follow

Get every new post delivered to your Inbox.

Join 156 other followers

%d bloggers like this: