மானமிகு நாய் காதல்!
பெப்ரவரி 5, 2011 at 10:58 மு.பகல் 6 பின்னூட்டங்கள்
தன்னுறுப்பை காட்டாது
வால்மூடி நிற்கின்ற
பெண் நாயொன்றை
பின் தொடர்ந்து
புணர முயற்சித்து
ஊடலில்
ஆண் நாய்கள் ஏராளம்.
—000—
ஊடல் கொண்ட
நாய்களிலே
வென்று வாகை சூடிய
ஆண்நாயிடம்
மட்டுமே வாலாட்டி
தன்னுருப்பைக் காட்டி
நிற்கிறது
வீரமிகு வாரிசை
வேண்டி நிற்கும்
பெண் நாய்!
Entry filed under: கவிதைகள். Tags: அன்பு, ஆண் நாய், ஆறாம், உடலுறவு, ஊடல், கதை, கவிதை, காதல், காமம், கூடல், தெருநாய், நாய், நாய்வால், நேசம், படைப்பாளி, படைப்பு, பாசம், புணர்தல், பெண் நாய், முத்தம், வாகை, வாழ், வீரம், வெற்றி.









1.
எஸ். கே | 3:35 பிற்பகல் இல் பெப்ரவரி 5, 2011
வித்தியாசமான கவிதை!
2.
படைப்பாளி | 5:34 பிற்பகல் இல் பெப்ரவரி 5, 2011
நன்றி நண்பரே!
3.
மகிழ்நன் | 6:00 பிற்பகல் இல் பெப்ரவரி 5, 2011
வலியது வாழும் தத்துவம் கவிதை வடிவில்………..
4.
படைப்பாளி | 5:31 பிற்பகல் இல் பெப்ரவரி 6, 2011
நன்றி நண்பரே!!!
5.
lakshmi | 9:53 பிற்பகல் இல் பெப்ரவரி 5, 2011
sry enakku intha kavithaiyai (kavithai thane) rasikka theriya villai…
6.
படைப்பாளி | 5:31 பிற்பகல் இல் பெப்ரவரி 6, 2011
apdiyaa!!!!