அகம் கழுவும் பூசை!
அக்டோபர் 5, 2011 at 9:30 மு.பகல் 1 மறுமொழி
மதத்தின் பெயரால்
இனத்தின் பெயரால்
சாதியின் பெயரால்
சமூகத்தின் பெயரால்
தொழிலின் பெயரால்
நிறத்தின் பெயரால்
நம் அகம் கொண்ட
அகங்கார அழுக்கு
கழுவப்படட்டும்!
ஆயுதங்களை கழுவுவது போல்
உன் அகத்தினையும்
கழுவு மனிதா!
அகம் கழுவும் பூசையொன்றை
அகிலத்துக்கு பரிசளிப்போம்!
Entry filed under: கவிதைகள். Tags: அகம், அடிமை, அம்பேத்கர், ஆயுதம், இனக்கலவரம், இயலாமை, கருத்து வேறுபாடு, கொடுமை, கொடும்பாவி எரிப்பு, கொத்தடிமை, சரஸ்வதி பூஜை, சாதி, சாதி சங்கம், சாதிக்கலவரம், சிறுமை, தீண்டாமை, நாணம், பகுத்தறிவு, படிப்பு, பண்பாடு, பார்வதி, புறம், பூசி, பூஜை, பெரியார், பெருமை, மானம், முரண், லட்சுமி, விஜயதசமி, வெட்கம், வேறுபாடு, வேற்றுமை.









1.
durairajv | 3:57 பிற்பகல் இல் அக்டோபர் 5, 2011
//அகங்கார அழுக்கு//
”புறத்தூய்மை நீரால் அமையும்
ஆனால்
அகத்தூய்மை
வாய்மை யாற்
காணப்பட வேண்டும்.”