கௌரவ பிச்சை!
அக்டோபர் 6, 2011 at 10:47 மு.பகல் 1 மறுமொழி
கோவில் வாசலில்
திருவோடு ஏந்தியவனை
பிச்சைகார நாய் என
திட்டி விட்டுப்போகும்
பூசாரி
கோவிலுக்குள்ளே
தட்டு ஏந்தி
கௌரவ பிச்சையில்!
Entry filed under: கவிதைகள். Tags: இலக்கியம், உழைப்பு, ஏண்டி, ஏந்தி, ஏமாற்று, ஏமாளி, ஐயர், கோயில் வாசல், கௌரவ பிச்சை, செயல், செய்தி, திருடி, திருடு, திருவோடு, நாய், படைப்பாளி, படைப்பு, பிச்சைக்கார நாய், பிச்சைக்காரன், பூசாரி.









1.
வேல்முருகன் | 8:53 பிற்பகல் இல் அக்டோபர் 18, 2011
ஒரு ரூபாய் இட்டால் வேண்டாமென்று திருப்பி தந்த பூசாரிகள் இருக்கிறார்கள்