ஏழைகள் நாட்டில்!
அக்டோபர் 7, 2011 at 11:56 மு.பகல் மறுமொழியவும்
நல்ல உடை கிழிக்கப்பட்டு
நவநாகரிகம்
ஆகிப்போகிறது
பணக்காரன் வீட்டில்!
கிழிந்த உடையை
தைத்துப் போட
காசில்லா ஏழைகள் நாட்டில்!
Entry filed under: கவிதைகள். Tags: இந்தியா, இனிமை, இன்பம், இலக்கியம், ஏழை, ஏழை நாடு, ஏழ்மை, கதை, கழிச்சல் உடல், கவிதை, செய்தி, துன்பம், நவநாகரீகம், நாகரீகம், படைப்பாளி, படைப்பு, பணக்காரன், பணம், மனம், முதுமை.









Trackback this post | Subscribe to the comments via RSS Feed