பவர் கட் இனி இல்லை!
அக்டோபர் 13, 2011 at 10:41 மு.பகல் மறுமொழியவும்
மின்சாரப் பற்றாக்குறை
உன் வீட்டிற்கு மட்டுமில்லை
இருட்டான உன் வீட்டை
எப்போதேனும் பார்க்கிறேன்
அப்போதெலாம் அறிகிறேன்
வீட்டில் நீ இல்லையென்று!
Entry filed under: கவிதைகள். Tags: இனிப்பு, ஈர்ப்பு, கண் பார்வை, காதலன், காதலி, காதல், காமம், காயம், சூரியன், செய்தி, சேவை, நிலவு, நிலா, படைப்பாளி, படைப்பு, பற்றாக்குறை, பவர் கட் இனி இல்லை, புகழ்ச்சி, மகிழ்ச்சி, மாயம், மாயா, மின்சாரப்பார்வை, மின்சாரம், முத்தம், மோகம், யுத்தம்.









Trackback this post | Subscribe to the comments via RSS Feed