கொடுத்து வைத்தவன்!
அக்டோபர் 14, 2011 at 11:46 மு.பகல் மறுமொழியவும்
ஒய்யாரமாய் உன்னருகில்
உட்காரும்
ஒவ்வொரும் நிமிடங்களிலும்
உணர்கிறேன்
உலகத்தில் என்னை விட
கொடுத்து வைத்தவன்
எவனுமில்லை!
என்னை நீ காதலிப்பதால்
காதலுக்கு மட்டும்
கொடுத்து வைத்திருக்கிறது!
Entry filed under: கவிதைகள். Tags: அகம், அகிலம், அன்பு, உணர்வு, உலகம், ஒய்யாரம், கற்பு, காதலி.காதலன், காதல், காமம், நிமிடம், நிறைவு, நெகிழ்ச்சி, பாசம், புறம், மகிழ்ச்சி, முத்தம், மோகம்.









Trackback this post | Subscribe to the comments via RSS Feed