எச்சில் சோறு தின்றவள்!
அக்டோபர் 19, 2011 at 10:37 மு.பகல் 2 பின்னூட்டங்கள்
எச்சில் சோற்றை
எங்கோ தின்றவள்
என்னை எச்சமாய்
ஈன்றெடுத்து
எச்சில் இலைகளோடு
எரிந்து விட்டுப்போகிறாள்
குப்பைத்தொட்டியில் கேட்கும்
குழந்தையின் குரல்!
Entry filed under: கவிதைகள். Tags: அம்மா, இலக்கியம், இல்லை, ஈடுபாடு, எச்சம், எச்சில் இல்லை, எச்சில் சோறு தின்றவள், கர்ப்பிணி, கற்பழிப்பு, கற்பு, குப்பைத் தொட்டி, குழந்தை, குழந்தை அம்மா, செயல், செய்தி, தாய், படைப்பாளி, படைப்பு, பண்பு, பாசம், மகிழ்ச்சி.









1.
vignesh | 11:17 மு.பகல் இல் அக்டோபர் 19, 2011
அருமையான படைப்பு
2.
அருள் | 1:21 பிற்பகல் இல் அக்டோபர் 19, 2011
தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்
http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html