ஆள்பவனும்,அபலைத் தொண்டனும்!
அக்டோபர் 20, 2011 at 10:43 மு.பகல் 1 மறுமொழி
ஆள்பவனும் அரசியலால்
வாழ்பவனும்
காலாட்டிக்கொண்டு வீட்டில்!
அப்பாவி மனிதனும்
அபலைத் தொண்டனும்
அடித்துக்கொண்டு ரோட்டில்!
Entry filed under: கவிதைகள். Tags: அடி, அன்பு, அரசியல் கலவரம், உதை, கலவரம், சிறை, ஜாதிக்கலவரம், ஜெயில், தலைவன், தொண்டன், நெகிழ்ச்சி, பாசம், மகிழ்ச்சி, மதம்.









1.
ramani | 6:48 பிற்பகல் இல் அக்டோபர் 20, 2011
சுருக்கமாக ஆயினும் இன்றைய நிலை
மிக விரிவாகச் சொல்லிப் போகும் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்