Posts filed under ‘கேலிச்சித்திரம்..’

“ஆப்பு” வச்ச பிர”னாப்பு” !

செப்டம்பர் 23, 2011 at 11:01 மு.பகல் 1 மறுமொழி

ப.சிதம்பரம் டபுள் ஆக்ட்…!

ப,சிதம்பரத்தை வாழ்த்தி சிட்டி முழுக்க ஒட்டப்பட்ட சிதம்பர கிருஷ்ணா போஸ்டர்..என்ன கொடுமை சார்!!!

(நீங்க மட்டும்தான் கேரக்டர் கொடுப்பீங்களா..?நாங்களும் கெட் அப் மாத்துவோம்ல..ஹீ..ஹீ !)

செப்டம்பர் 16, 2011 at 12:30 பிற்பகல் மறுமொழியவும்

தூக்கு தண்டனைக்கு எதிராக போராடி, தமிழ்நாட்டின் மானத்தை தூக்கி நிறுத்திய அனைவர்க்கும்..

தூக்கு தண்டனைக்கு எதிராக போராடி, தமிழ்நாட்டின் மானத்தை தூக்கி நிறுத்திய அனைத்து தமிழர்களுக்கும் ,உணர்வாளர்களுக்கும்..நன்றி!நன்றி!!

ஆகஸ்ட் 30, 2011 at 12:22 பிற்பகல் 1 மறுமொழி

இதுதான் (சோனியா) காந்தி தேசம்!

தமிழ் புறாவாய் இருக்குமோ!
வேண்டாம் இனி தூக்கு..அந்த தண்டனையை,முதலில் சட்டத்திலிருந்து தூக்கு!

ஆகஸ்ட் 27, 2011 at 10:58 மு.பகல் மறுமொழியவும்

கழுத்தை நெரிக்க காத்திருக்கும் கை!

கழுத்தை நெரிக்க காத்திருக்கிறது காங்கிரஸ் கைகள்..
அப்பாவிகளை காப்பாற்ற வேண்டும் நமது கரங்கள்..இறுதி வரை போராடுவோம்…இல்லாதாக்குவோம் மரண தண்டனையை!

ஆகஸ்ட் 26, 2011 at 12:20 பிற்பகல் 2 பின்னூட்டங்கள்

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 91 other followers

ஆக்கங்கள்

அண்மைய இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at http://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 137,572 hits

Follow

Get every new post delivered to your Inbox.

Join 91 other followers