Posts filed under ‘நாலாவது கண்’

நீயா?நானா?முட்டி மோதிக் கொள்ளும் ரெட்டை ஜீவிகள்..

(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

காலைக் கட்டிப் போட்டு

தன்னைக்

காப்பாற்றிக் கொள்கிறது

ஆறாம் அறிவு!


அக்டோபர் 12, 2010 at 10:35 மு.பகல் 15 பின்னூட்டங்கள்

மேக் அப் (ஆடை போட்ட ஆடு)


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

நேரத்திற்கோர் நிறம்
மாறும்
சுயநல மனிதர்களே!
என்னையும்
நிறமாற்றி என்ன
செய்ய
போகின்றீர்??

ஆகஸ்ட் 8, 2010 at 10:30 மு.பகல் 5 பின்னூட்டங்கள்

தலைக்கவசம் அணிவீர்!!(wear helmet)


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

சிதையாமல்

மீதமிருப்பது

-இந்த சிலையில்

அந்த தலை

மட்டும்தான்.

ஆகஸ்ட் 3, 2010 at 10:20 மு.பகல் 1 மறுமொழி

இவன்தான் கடவுள்


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

  • மனிதனை படைப்பவன்

பிரம்மா

அப்போ..கடவுளைப்

படைப்பவன்!!

  • இல்லாதக் கடவுளுக்காய்

இங்கே

சில்லறைகள் விழும்.

  • தள்ளாத வயதும்

இயலாமையும்

இரண்டறக் கலந்து

இருக்கும்

இவனுக்காய் அல்ல!!

ஜூலை 29, 2010 at 9:09 மு.பகல் 5 பின்னூட்டங்கள்




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 91 other followers

ஆக்கங்கள்

அண்மைய இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at http://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 137,572 hits

Follow

Get every new post delivered to your Inbox.

Join 91 other followers