Posts filed under ‘புகைப்படங்கள்’

தெருவோரத்தில் பேஷன் ஷோ !

(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

கேட் வாக் போக

ஆளில்லை

இருந்தும் கண்டேன்

தெருவோரத்தில்

ஒரு பேஷன் ஷோ !

செப்டம்பர் 9, 2011 at 12:43 பிற்பகல் மறுமொழியவும்

விளம்பர களம்!

(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

ஆடம்பர

துணிக்கடை விளம்பரம்

அருகாமை

வறுமை வெளுத்து

காய்கிறது!

 

ஆகஸ்ட் 11, 2011 at 11:57 மு.பகல் மறுமொழியவும்

ஒளிர்கின்ற இந்தியாவின் இன்னொரு பக்கம் இருட்டில்!

(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

  • வாகனத்திற்கு

மட்டும்தானே

எனக்கில்லையே

என்று

எண்ணி இருக்குமோ

இவன் மனம்!

  • குடியோ,மயக்கமோ

வறுமையோ

இயலாமையின்

இன்னொரு பக்கமோ

யாரறிவார்

இவன் நிலையை!

  • ஒளிர்கின்ற இந்தியாவின்

இன்னொரு பக்கம்

இப்படித்தான் இருட்டில்!

ஜூலை 22, 2011 at 10:48 மு.பகல் 3 பின்னூட்டங்கள்

வறுமை அடைக்கலம்!

(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

வறுமையுள்ள

இடத்தில்

வெறுமை மட்டுமே

அடைக்கலமாய்!

ஜூலை 15, 2011 at 12:15 பிற்பகல் 2 பின்னூட்டங்கள்

கதவை திற..காற்று மட்டுமல்ல..!

(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

மூடியுள்ளவரை (முயற்சிக்காதவரை)

எல்லாம்

இருட்டுதான்.

கதவை திற

காற்று மட்டுமல்ல

வெளிச்சத்தோடு

விடியலும்

சேர்ந்து வரும்!

ஜூலை 6, 2011 at 11:46 மு.பகல் 8 பின்னூட்டங்கள்

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 91 other followers

ஆக்கங்கள்

அண்மைய இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at http://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 137,572 hits

Follow

Get every new post delivered to your Inbox.

Join 91 other followers