Posts filed under ‘ஹைக்கூ’

வெயிலில் பெய்த மழை!

காக்கைக்கும் நரிக்கும்

கல்யாணம்!

சிறுவயது நினைவை

சீண்டி சொல்கிறது

வெயிலோடு பெய்த

மழை!

அக்டோபர் 15, 2011 at 12:04 பிற்பகல் 1 மறுமொழி

காந்தி ஜெயந்தி கொண்டாட்டமாம் !

விவரம் தெரியா வயதில்

வெட்ட வெயிலில்

மொட்டையடிக்கப்பட்டு

ஊர்வலமாய் குழந்தைகள்

காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்!

அக்டோபர் 2, 2011 at 2:54 பிற்பகல் மறுமொழியவும்

கற்பகிரகத்தில் செருப்பு!

புதிதாய் வாங்கி

கோயில் வாயிலில்

கழற்றிவிட்ட செருப்பு

பற்றிய சிந்தை

கற்பகிரகத்தில் பக்தன்! 

செப்டம்பர் 27, 2011 at 10:33 மு.பகல் 1 மறுமொழி

தெருவோர பொது சுவர்!

எப்போதேனும்

பல் துலக்கி

இருக்கிறது!

கட்சியின் பெயரில்

சில நாட்களில்

கறை படிகிறது!

ஜூன் 18, 2011 at 12:47 பிற்பகல் 8 பின்னூட்டங்கள்

முரண்!

சுதந்திர போராட்ட வீரரின்

பெயர்

சுமந்த வீடு.

கூண்டில் சிறைவைக்கப்பட்ட

பறவைகள்!

மே 15, 2011 at 9:19 மு.பகல் 2 பின்னூட்டங்கள்

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 91 other followers

ஆக்கங்கள்

அண்மைய இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at http://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 137,572 hits

Follow

Get every new post delivered to your Inbox.

Join 91 other followers