காந்தி ஜெயந்தி

ஒக்ரோபர் 2, 2009 at 6:06 பிப 2 பின்னூட்டங்கள்


முகம் முழுக்க,முலாம் பூசி
மொட்டை அடிக்கப்பட்டு-மொட்டை வெயிலில்..

இயலா வயதில்,தளர்ந்த மேனி
காந்தி நோட்டுக்காய்-காந்தியாய்..

நட்டுதந்தை புகழ் பாடி
நாடறிய-ஊர்வலம் உற்சாகம்..

கை நடுங்க,கால் கடுக்க
கண்காட்சியாய்-பல காந்திகள்…
-இது எங்கள் காந்தி தேசம்!!!

Entry filed under: கவிதைகள். Tags: .

காதலி காவியம்… தமிழன் என்று சொல்லடா

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Gayathri  |  2:44 பிப இல் பிப்ரவரி 1, 2011

    Santhi.. Santhi.. Santhi..

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  3:09 பிப இல் பிப்ரவரி 1, 2011

      hmmmm

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: