சே..

ஒக்ரோபர் 16, 2009 at 11:45 முப 4 பின்னூட்டங்கள்


che gu1

சிலர் உன்னை பாப் பாடகர்
-என்கிறார்கள்..

இல்லை..அவர்
-ஆங்கிலநாயகன்  எனும் பலர்.

தாடியை பார்த்து
-வில்லன் நடிகரோ !!

உனது புகைக்கும் இதழ் பார்த்து
-தாதாவோ  என்பவரும் உண்டு.

அறிந்தவர் கேட்கின்றார்..
யாரென்றே தெரியாமல் அணிந்திருக்கிறாயா? என்று!!

அழகாய் இருந்தது-அணிந்தேன்
என்கிறது பதில்.

இப்படிதான் பலரின் பனியன்களில்,
– புரட்சியாய்..

புரட்சி வென்றதை புரியவைக்கிறாய் நீ!!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , .

தூரிகையின் துயரப்பதிவு… தீபா”வலி”

4 பின்னூட்டங்கள் Add your own

 • 1. surya  |  2:35 பிப இல் ஒக்ரோபர் 20, 2009

  சே வின் வாழ்க்கை பின்னணியில் வெளியான The Motor cycle diaries திரைப்படம் பார்தீர்களா..???

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  2:57 பிப இல் ஒக்ரோபர் 20, 2009

   ஆம் பார்த்திருக்கிறேன்..நல்ல படம நண்பரே..

   மறுமொழி
 • 3. அன்பு  |  10:11 முப இல் நவம்பர் 19, 2010

  மிக நன்று.. யாரென்றே தெரியாமல் சே-‍வின் படங்களை அணிந்திருப்பவர்களைக் கண்டால் சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியல‌.

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  10:26 முப இல் நவம்பர் 19, 2010

   ஆமாம் நண்பரே..உணர்வுள்ளவர்களுக்கு கோபம் வரும்..வரவேண்டும்தான்..ஆனால் அறியாதவர்களுக்கு அறியவைக்கலாம் நண்பா..

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,742 hits

%d bloggers like this: