எம் ஈழத்து மண்ணே!

ஒக்ரோபர் 24, 2009 at 8:58 முப 7 பின்னூட்டங்கள்


eelam

கீதம் இசைத்த குயிலே!

உற்றவன் இல்லை.. உறவினன் இல்லை…

என ஒப்பாரி பாடுகிறாயோ!

தோகை விரித்த மயிலே!

துள்ளி ஆடும் உன் கால்கள் கூடவா..

தொலைந்து போயின குண்டடி பட்டு…

எங்கள் வீட்டுப் பூனையே!

உனக்கினி சோறு போட ஆளில்லை..

காட்டுப் பூனையாகி காலம் கழி!

எம் செல்ல நாய்களே!

வளர்த்தவன் செத்துப்போனான் என்று…

வாலாட்ட மறந்தாயோ!

நாங்கள் வளர்த்த ஆடுகளே! மாடுகளே!

நாம் உறவு விட்டிட கூடாதென..

ஒன்றாய் புதைகிறோமோ ஒரே புதைக்குழியில்!

துயில் எழுப்பிய சேவல்களே!

நீங்கள் இப்போ கூவுவதே இல்லை..

இன்னும் எம் மக்கள் வாழ்க்கை விடியாததால்!

Entry filed under: கவிதைகள். Tags: .

இட ஒதுக்கீடு…ஹி..ஹி.. சாதீ..

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. karthik  |  10:39 முப இல் ஒக்ரோபர் 24, 2009

    Hi Padaipali

    This has nice words to show your feelings of our tamil relatives.
    And the conscienceless heart of ilankai not leave the animals , pets and also birds.

    nice feeling
    keep this spriit
    k.karthik

    மறுமொழி
  • 2. குளோபன்  |  10:12 பிப இல் ஒக்ரோபர் 24, 2009

    ஓவியமே உணர்வுகளை உரைத்துவிட்டது. எளிமையான எழுத்துகளின் வீரியம் மனத்தில் பாய்ந்தது.

    நன்றி.

    மறுமொழி
  • 3. eelawin  |  4:34 பிப இல் ஒக்ரோபர் 25, 2009

    ONELANKA.WORDPRESS.COM…. vote abt Karunanidhi

    மறுமொழி
  • 4. kuttysamy  |  4:35 பிப இல் ஒக்ரோபர் 25, 2009

    இனி சேவல் கூவியே ஆகவேண்டும் …. அருமை …வாழ்த்துக்கள்

    மறுமொழி
  • 5. Gayathri  |  3:01 பிப இல் பிப்ரவரி 1, 2011

    Azhuthuviten….

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  3:08 பிப இல் பிப்ரவரி 1, 2011

      ungalukkulle manidhaabimaanamun,thanmaanamum irukkiradhu..aludhuviteergal..aatchiyaalargalidam adhu illaiye..

      மறுமொழி
  • 7. tamilpaingili  |  4:55 பிப இல் செப்ரெம்பர் 22, 2011

    nice

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: