என் இதயம் உன் தங்கை..

ஒக்ரோபர் 27, 2009 at 3:31 பிப 2 பின்னூட்டங்கள்


heart

எத்தனை மணித்துளிகள்..
இப்படியே இதயம் சுமப்பேன் உன்னை!
இறக்கிவிடவா..

மாற்று இடமாய்..மனம் தருகிறேன்..
உனை மணந்து கொள்கிறேன்-என்றேன்.

என்னவள் சினந்து..சிவந்து..
அப்போ..
வெற்றிடத்தை யாருக்கருள்வாய்-என்றாள்.

உன் தங்கை…………யின்
அக்கா குழந்தைக்கு….என்றேன்.

ஊடல் கொண்டவள்..கூடலானாள்.
இதயத்தில்- இடம் மாற்ற ஆள்வேண்டி..
இதழ் பதித்து-என்னோடு.

Entry filed under: கவிதைகள். Tags: , , , .

சாதீ.. அவள் அனுப்பிய முதல் கடிதம்!

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. vino  |  5:58 பிப இல் ஒக்ரோபர் 31, 2009

    super…..ungga manaivi romba paavam….

    மறுமொழி
  • 2. tamilpaingili  |  4:56 பிப இல் செப்ரெம்பர் 22, 2011

    puriuthu puriuthu

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: