காதலியின் பிறந்தநாள் பரிசு..

நவம்பர் 1, 2009 at 8:59 பிப 1 மறுமொழி


எனக்காய்…

எத்தனை அன்புள்ளங்கள்

வாழ்த்த காத்திருந்தன

வரிசையில்..

 

பின்னிரவு 12 மணிக்கு..

என்னவள் எனை அழைப்பாள்.

முதல் குரலாய், முத்தமிட்டு வாழ்த்து சொல்லி

மகிழ்விப்பாள் என்றெண்ணி எதிர்ப்பார்த்தேன்.

 

12 மணிக்கு பத்துநிமிடம்

முன்னே-முன்னாள் காதலி

முந்திக்கொண்டாள்..வாழ்த்தி விட்டாயே

வைத்து விடு போனை என்றேன்..

 

முடியாது என்னால்..

முதல் குரல்,என் குரல் தான்

உன்னை வாழ்த்தும்..

காத்திரு கண்ணா..

 

காலம் தாழ்த்தி வந்ததால் தானே -எனை

கழட்டிவிட்டு-இந்நாள் காதலியாய்

இன்னொருத்திக்கு இடம் தந்தாய்.

-எமை மறந்தாய் என்றாள்.

 

12 மணியும் ஆனது..முன்னாள் காதலி

பிறந்தநாள் நல்வாழ்த் தென்றாள்.

இரண்டாம் அழைப்பாய்..இந்நாள் காதலி.

முன்னாள் காதலியிடம் மொக்கை போட்டாயா?பொறுக்கி ராஸ்கல்..

 

வாழ்த்தாய் முதல் பரிசு..வசையாய் இரண்டாம் பரிசு..

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , .

சிங்களன் என்றொரு சைக்கோ கொலைகாரன்.. அவள் பெயர் தமிழரசி-இசை வெளியீடு-ஒரு டைரி குறிப்பு

1 பின்னூட்டம் Add your own

  • 1. lawrence77  |  10:20 பிப இல் நவம்பர் 30, 2009

    wow…..

    புன்முறுவலை பரிசாய் தந்தது இந்த படைப்பு …. நன்றி

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 189,745 hits

%d bloggers like this: