ஏதாவது எழுதனும்?பைத்தியம் பிடிக்குது..

திசெம்பர் 2, 2009 at 5:27 பிப 9 பின்னூட்டங்கள்


ஏதாவது எழுதனும்?

பைத்தியம்  பிடிக்குது..

என்ன எழுதலாம்?

எப்படி எழுதலாம்?

யாரிடம் கேட்டு?

எதைப்பற்றி?

நல்லதா,கெட்டதா?

கேட்டதா?கேக்காததா?

படிச்சத எழுதலாமா?

இல்ல.அவர் சொன்னத..

கற்பனையா

கதையா

ஒரு கடுதாசி

கிரைம்..கொலை..கொள்ளை

காமம்..காதல்..

வறுமை,பணம்

பசி,வயிதெரிச்சல்..

பாராட்டு..பகைமை

நட்பு,நடிப்பு

சினிமா,கலை

ஏதாவது எழுதனும்?

பைத்தியம்  பிடிக்குது..

என்ன எழுதலாம்?

(ரிப்பீட்டு..ரிப்பீட்டு)

(முட்டிமோதி,மூளையை கசக்கி,அப்புறம் அயர்ன் பண்ணி யோசிச்சது..)

Advertisements

Entry filed under: கடி. Tags: , , , , , , , .

வந்து மிதி..வரட்டும் மழை! என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் – I

9 பின்னூட்டங்கள் Add your own

  • 1. sri  |  1:38 பிப இல் திசெம்பர் 3, 2009

    Really Super vidhyasamana sindhanai

    மறுமொழி
  • 2. வாணி  |  5:20 பிப இல் பிப்ரவரி 10, 2010

    its neat…………

    மறுமொழி
    • 3. படைப்பாளி  |  8:10 முப இல் பிப்ரவரி 11, 2010

      நன்றி தோழி

      மறுமொழி
  • 4. shanthiflash  |  4:19 பிப இல் செப்ரெம்பர் 27, 2010

    Mokkai

    மறுமொழி
    • 5. படைப்பாளி  |  4:48 பிப இல் செப்ரெம்பர் 27, 2010

      கற்பனை வராத நேரத்துல எதாவது எழுதனும்னு ட்ரை பண்ணதுல மொக்கை ஆகிடுச்சு …நன்றி தோழி..

      மறுமொழி
  • 6. prabha  |  8:41 பிப இல் ஒக்ரோபர் 23, 2010

    அருமையான மொக்கை கலைஞரே !…….

    மறுமொழி
    • 7. படைப்பாளி  |  9:01 பிப இல் ஒக்ரோபர் 23, 2010

      நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 8. durairajv  |  7:43 பிப இல் ஜூன் 8, 2011

    என் பிளாக்கை(Blog)இணையத்தில் முதன் முதலில் பதிவு செய்தபோது என் மனமும் இப்படித்தான் யோசித்துக்கொண்டே இருந்தது….

    மறுமொழி
    • 9. படைப்பாளி  |  2:39 பிப இல் ஜூன் 9, 2011

      அப்படியா ..மிக்க நன்றி!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,838 hits

%d bloggers like this: