கடிகார முள்ளும்..எங்கள் காதலும்.

திசெம்பர் 6, 2009 at 9:00 முப 3 பின்னூட்டங்கள்


clock

அவளும்,நானும் நொடிமுள்

போல்தான்.

நொடிக்கொருமுறை

-அவள் நினைவில் நானும்,

என் நினைவில் அவளும்

துடிக்கிறோம்.

கடிகாரத்தை பற்றி -நாங்கள்

கதைபேசிய போதெல்லாம்-பெரியமுள்

நானென்று

சொல்லி பெருமைகொள்வேன்.

அப்பொழுதில் அமைதியாய்-அவள்

சொல்வாள்.

நீ பெரிய முள்தான்-பெருந்தன்மை

இல்லாதவன்.

காதல் மீது கண்ணியமற்றவன்.

உன்னை சந்திக்கும் ஒரு

நொடிக்காய்-ஒரு மணிநேரம்

காத்திருக்கும் சிறு முள் நான்.

என்னோடு ஒன்றாய் கலந்திட்டு-காரியம்

முடிந்ததென கழட்டிக்கொண்டு

ஓடும் நீ.. பெரிய முள்

ஆண் வர்க்கம்தான்.

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , .

காஞ்சி காம”கேடிகள்.. காவி காம “லீலைகள்”.. காதல் சுவடு..காலத்தால் மறையாது..

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. NIranjan  |  6:29 பிப இல் திசெம்பர் 15, 2009

    Its true
    I know lot of boys

    மறுமொழி
  • 2. Om Santhosh  |  12:18 பிப இல் பிப்ரவரி 12, 2010

    உண்மையான ஒன்று . ரொம்ப ரொம்ப சூப்பரான கவிதை

    மறுமொழி
    • 3. படைப்பாளி  |  5:10 பிப இல் பிப்ரவரி 12, 2010

      மிக்க நன்றி நண்பா..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: