பேருந்து பயணமும்,பெண்களின் குணமும்.

திசெம்பர் 8, 2009 at 12:48 பிப பின்னூட்டமொன்றை இடுக


ஒவ்வொருவர் வாழ்விலும் பேருந்து பயணம் என்பது இன்றியமையாத இடத்தை பெறுவது காலத்தின் கட்டாயம்..ஒரு காலத்தில் பேருந்து பயணமும்,ஜன்னலோர சீட்டும் சுகமான தருணங்களாய் இருந்தன..இன்றோ அந்நிலை மாறி பேருந்து பயணம் தலைவலி தருவதாய் ஆனது..பஸ் ஏறி நாம் இறங்குவதற்குள் சந்தோச நிகழ்வு ஒன்றை நாம் காண்கிறோமோ இல்லையோ..நிச்சயம் ஒரு சண்டை இருக்கும்..அவ்வளவு மனித மனங்கள் ரணங்கள் ஆகி இருக்கின்றன.மன அழுத்தம் வராதவனுக்கும் வரும்..அவ்வளவு இடர்பாடுகள் பேருந்தில் காண்கிறோம்..பெண்களை குறி வைத்து இடிமன்னர்கள் ஒருபுறம்..கால் மிதித்தாய்,கை பிடித்தாய் என குதிப்பவர்கள் மறுபுறம்..

இதையெல்லாம் கடந்து …வயதான மனிதர் அமர்ந்திருந்தாலும்,அவரை எழுப்பி விட்டு இது பெண்கள் சீட் என வசனம் பேசும் மகளிர் மிக அதிகம்..ஆண் சீட்டில் அவர்கள் அமரலாம்..பெண்கள் சீட் வயதானவர்,ஊனமுற்றவர்க்கு கூட உதவாது,அவர் ஆண் என்றால்..
அது பரவாஇல்லை..கூட்டம் அதிகம் உள்ள போது குழந்தையுடன் ஒரு பெண் ஏறினாலும் சரி,கர்ப்பிணி பெண்ணானாலும் சரி எழுந்து இடம் கொடுக்க பெண்கள் மனங்கள் மறுக்கின்றன..(எல்லா பெண்களையும் சொல்ல வரவில்லை..மனமில்லாதவர்களை மட்டும்.அவர்களின் சதவிதம் அதிகமாய் இருக்கிறது..)ஒரு ஆண் தான் அந்த இடத்திலும் இடம் கொடுப்பவன் ஆகிறான்..தாய்மையை பேண வேண்டிய பெண்களின் குணங்கள் இப்படி கல்லாகி போனதேனோ!

Entry filed under: குமுறல். Tags: , , , , , , , , , .

மக்கள் திலகமும்,நகைச்சுவை உலகமும். வடு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: