நிலவின் ஒளி வாங்கி

பிப்ரவரி 10, 2010 at 3:37 பிப 4 பின்னூட்டங்கள்


  • சூரியனின் ஒளியை வாங்கி

பிரதிபலிக்கிறதாமே நிலவு..

அறிவியல் சொன்ன

தவறான தகவல்.

  • அதிகாலை கோலமிட எழும்

என்னவளின் , நிலவு முகத்தின்

ஒளி வாங்கியே

ஒளிர்கிறது சூரியன்.

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , .

அன்பு காதலிக்கத் தகுதி

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. nanrasitha  |  5:26 பிப இல் பிப்ரவரி 10, 2010

    //அதிகாலை கோலமிட எழும் என்னவளின் , நிலவு முகத்தின் ஒளி வாங்கியே ஒளிர்கிறது சூரியன்.

    அழகான வரிகள்

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  8:11 முப இல் பிப்ரவரி 11, 2010

      நன்றி நண்பரே!!

      மறுமொழி
  • 3. முனைவர்.இரா.குணசீலன்  |  9:27 பிப இல் பிப்ரவரி 10, 2010

    அருமையாகவுள்ளது நண்பரே..

    சூரியன் உதித்தபிறகு தான்
    நீ எழுகிறாய் என்றாலும்
    நீ வந்த பிறகு தான்
    எங்கள் தெருவே விழித்துக்கொள்கிறது !

    என்று எங்கோ படித்த கவிதை நினைவுக்கு வந்தது நண்பரே..

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  8:15 முப இல் பிப்ரவரி 11, 2010

      தாங்கள் தொடர்ந்து என்னை செதுக்கி தரும் ஆதரவுக்கு நன்றி நண்பரே..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: