ஒவ்வொரு நாளும் காதலர் தினமே!!

பிப்ரவரி 14, 2010 at 4:20 பிப 2 பின்னூட்டங்கள்


  • கோலம் போடத் தெரியாதாமே

உனக்கு..

என்னைப் பார்த்த மாத்திரத்தில்

காலிலே கோலம் போட

கற்று தந்ததோ காதல்.!

  • உன் பட்டப்பெயர்

ஆல் இந்தியா ரேடியோவாமே!!

என்னைப் பார்த்த மாத்திரத்தில்

உன்னை

ஊமையாக்கியதோ உன் நாணம்.!

  • மருதாணி போட்டால் கூட

சிவக்காத கைகளாமே உனக்கு.

என்னைப் பார்த்த மாத்திரத்தில்

வெட்கத்தில்

சிவந்ததோ உன் கன்னம்.!

  • வெளியுலகம் அறியாதவளாமே

நீ..

என்னைப் பார்த்த மாத்திரத்தில்

எப்படி அறிந்தாய்

என் உள் இதயம்.!

  • இன்று ஒரு நாள்

காதலர் தினமாமே!!

உன்னைப் பார்த்த மாத்திரத்தில்

உறுதிப் படுத்திக்கொண்டேன்.

ஒவ்வொரு நாளும் நமக்கு காதலர் தினமே!!

நன்றி: யூத்புல் விகடன் குட் ப்ளாக்கில்  தேர்வு செய்தமைக்கு.

Advertisements

Entry filed under: கவிதைகள், விகடன் குட் ப்ளாக்ஸ். Tags: , , , , , , , , , , , , , .

அணியாதே ஆபரணம். ஏ..பெண்ணே!

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. saranya  |  2:17 பிப இல் பிப்ரவரி 15, 2010

    Parthu romba kolam potu kuli agi nilathula erunthu thanni vanthara poguthu soli vainga:-)

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  8:58 பிப இல் பிப்ரவரி 15, 2010

      காய்ந்த பாலை கூட
      அவள் கால் பட்டால்
      நீர் ஊற்றெடுக்கும் தோழி.ஹி..ஹி..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 182,002 hits

%d bloggers like this: