இருட்டின்றி இருக்கும் உலகு.

பிப்ரவரி 24, 2010 at 5:47 பிப 4 பின்னூட்டங்கள்


  • உன் முகப்பொலிவு பார்த்து

சூரியன் என்றேன்.

  • சூரியன் ஆண் வர்க்கம்.

நிலவே பெண்..

அது அறியாமல்

கள்வனே!

கவிதை சொல்ல வந்திட்டாயோ!!

என்றென்னை ஏளனம் செய்தாய்.

  • எப்படி அழைப்பேன்

உனை நிலவென்று.

நீ  நிலவாய் இருந்திருந்தால்..

இருட்டின்றி அல்லவா இவ்வுலகம் இருந்திருக்கும்..

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , .

கருப்பும்,காதலும் விண்ணைத்தாண்டி வருவாயா..உதட்டை நோக்கி!!

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Toto  |  12:37 முப இல் பிப்ரவரி 25, 2010

    இனிமையான‌ க‌விதை

    -Toto

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  9:47 முப இல் பிப்ரவரி 25, 2010

      நன்றி நண்பா!!

      மறுமொழி
  • 3. Sri  |  11:55 முப இல் பிப்ரவரி 25, 2010

    Ada ada ada kavidha kavidha

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  9:59 முப இல் மார்ச் 2, 2010

      கேள்வியை நீ கேட்கிறாயா?நான் கேட்கட்டுமா??ஹ..ஹா

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 181,524 hits

%d bloggers like this: