விண்ணைத்தாண்டி வருவாயா..உதட்டை நோக்கி!!

பிப்ரவரி 27, 2010 at 2:55 பிப 9 பின்னூட்டங்கள்


முழுக்க முழுக்க காதலன்,காதலியை மையப்படுத்திய காதல் கதை.கௌதம் மேனன் தன் காதலிக்கு போட்டுக் காட்ட வேண்டிய ,படத்தை காதலை தமிழ் மக்கள் எல்லோரிடமும் பகிர்ந்திருக்கிறார்…காதலின் வலி,வலிமை இரண்டும் நன்றாய் தெரிகிறது…உணர்வை உலுக்குகிறது..நம்முள்ளும் ஊடுருவுகிறது.

இஞ்சினியரிங் முடித்து வேலையில்லாமல் அலையும் இளைஞனுக்கு சினிமா இயக்குனர் ஆசை.தான் காதலிக்கும் பெண்ணுக்கோ இளைஞனை விடவும் வயது அதிகம் + சினிமாவே பார்க்காத தீவிர கிருத்துவ குடும்பம்,அதனால் எதிர்ப்பு..

மேற்கண்ட காரணங்களை சொல்லி காதலை மறுக்கும் பெண்ணை கதாநாயகன் எப்படி இம்ப்ரெஸ் செய்து காதலுக்கு ஓகே செய்கிறார் என்பது கதை..ஓகே பண்ண அவர் அடிக்கடி கிஸ் அடிக்க வேண்டி உள்ளது..விண்ணைத்தாண்டி வருவாயா…கொஞ்சம் இயக்குனர் உதட்டை தாண்டி யோசித்திருக்கலாம்…ஹ..ஹா..

அமெரிக்க மாப்பிள்ளை,கதாநாயகி திருமணத்தை நிறுத்துவது,வழக்கமான கதை நடை.

கதாநாயகனின் இயக்குனர் ஆசை,கதாநாயகனுக்கும்,கதாநாயகிக்கும் திருமணம் நடந்ததா என்பது கிளைமாக்ஸ்..

கதையில் இளமை தெரிகிறது..த்ரிஷா முகத்தில் இல்லை.வார்த்தைக்கு வார்த்தை கார்த்திக் என்ற பெயரும்,ஜெஸ்ஸி என்ற பெயரும் நம் காதுகளை குடைந்து கொண்டே இருக்கிறது…காதலை அவ்வளவு தடவி இருக்க வேண்டிய அவசியம் இல்லை..கதாநாயகன்,நாயகி,கேமரா மேன் என்று மூன்று பாத்திரங்களையே படம் சுற்றி வருவது நிறையவே நம்மை அலுக்க வைக்கிறது..படம் நீண்ட நேரம் இழுப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது..

கேமரா அழகு சேர்க்கிறது..இசை ஒரு பலம்..பாடலுக்கான காட்சி அமைப்புகள் ஒரே தாக்கத்தை உண்டு செய்கிறது..வெளிநாட்டு காரர்கள் எல்லா பாடல்களுக்கும் வந்து ஆடி விட்டு ஓடி விடுகிறார்கள்.

கதாநாயகன்,கதாநாயகி,காதலை சுற்றியே அனைத்து காட்சிகளும் காப்பி பேஸ்ட்  டையலாக்குகள்,வராமல் செய்திருந்தால் விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம்.

பாடும் ராகம்!!பார்க்கலாம் ரகம்!!

Advertisements

Entry filed under: விமர்சனங்கள். Tags: , , , , , , , , , , , , .

இருட்டின்றி இருக்கும் உலகு. தேவதை சிலை

9 பின்னூட்டங்கள் Add your own

 • 1. sri  |  6:33 பிப இல் மார்ச் 1, 2010

  Vaara idhazhil vaara vaaram thirai vimarsanam padipadhu vazhakam. indha vaaram maraga padaipaliyil padithuvitean… paratugal. koodavea 1.super 2.ok 3.waste endra comment um searthu irukalam- ipadiku vasagar voice

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  10:02 முப இல் மார்ச் 2, 2010

   பிரியமான வாசகியே!!நன்றி…….

   மறுமொழி
 • 3. sri  |  10:46 முப இல் மார்ச் 2, 2010

  நன்றி கூறியதற்கு நன்றி

  மறுமொழி
 • 4. saravanan  |  9:53 பிப இல் ஜூலை 25, 2010

  thanks

  மறுமொழி
  • 5. படைப்பாளி  |  10:14 முப இல் ஜூலை 26, 2010

   thank you saravanan

   மறுமொழி
 • 6. anu  |  5:00 முப இல் ஜூலை 28, 2010

  kamal padam onnu kudava ungaluku nyabagan varala?
  gandhi ah pathi sollum podhu kuda hey ram la avaru ena panaru?
  kalai ku mozhi kidayathu nu solluvanga, cinema la yenna tamilan malayali nu piruchu pakuringa?

  மறுமொழி
  • 7. படைப்பாளி  |  10:22 முப இல் ஜூலை 28, 2010

   gandhi pannadha pannitaaru..avlodhaan..lol

   மறுமொழி
 • 8. anu  |  5:36 முப இல் ஜூலை 30, 2010

  gandhi freedom kaga poradavadu seinjaru,
  ellarayum vimarsanam panradhu nala neenga nalla padaipali aiduvingala? peru sollara mari our padaipa kuduthutu apuram padaipali nu peru veinga

  மறுமொழி
 • 9. படைப்பாளி  |  10:40 முப இல் ஜூலை 30, 2010

  thanakku thanmel mudhalil thannambikkai vendum..padaikka padaikkave padaippu merugerum..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 188,126 hits

%d bloggers like this: