காலத்தின் நீட்சி

மார்ச் 13, 2010 at 10:54 முப 2 பின்னூட்டங்கள்


  • ஆணுக்கான உறுப்பாய்

அவனது பிறப்பு

வாழ்க்கை தொடக்கம்.

  • வளர்கின்ற சூழலில்

வாழ்வின் வடிவம்

ஹார்மோன் புரட்சி

இயல்பு மீறின

இயற்கை உடைப்பு

போரின் உச்சம்.

  • படம் பார்த்து

படுத்தவனுக்கு

கதாநாயகி மாறி

கதாநாயகன் கனவு.

ஆணைத் துரத்திய

ஓர் ஆணின்

காதல்.

  • அவன்

என்பதை

அவளாக்கியது

காலத்தின் நீட்சி.

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , .

பொன் சிலை மோகம்

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Sri  |  11:16 முப இல் மார்ச் 15, 2010

    உண்மை தான் பரிதாபம் அவர்கள் வழக்கை

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  2:31 பிப இல் மார்ச் 17, 2010

      அரவாணிகளை பரிதாபமாகவும்,ஏளனமாகவும் பார்க்கும் சமூகம் மாற வேண்டும்..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 181,524 hits

%d bloggers like this: