விவசாயி

மார்ச் 17, 2010 at 10:39 முப 7 பின்னூட்டங்கள்


  • விதை விதைத்தாய்

பயிர் வளர்த்தாய்

உரமிட்டாய்

உடலும்,உயிரும் தந்து

காவல் நின்றாய்

காய் காய்த்தது

கனிந்தது.

அறுவடை செய்தவன் யாரோ!!

  • மீண்டும்

விதை மட்டும்

உன் கையில்.

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , .

மோகம் என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் – VIII

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Vimalraj M  |  11:11 முப இல் மார்ச் 17, 2010

    Good one Balaji !!

    same is applicable to weavers who always deal with threads to make them sarees, but they don’t have good ones to wear..

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  2:24 பிப இல் மார்ச் 17, 2010

      நிச்சயமாய் நண்பரே..உழைத்தவன் எங்கே அனுபவிக்கிறான்..

      மறுமொழி
  • 3. Sri  |  11:18 முப இல் மார்ச் 17, 2010

    No sentiments aduthavan nilathil vidhai vidhaithavaku vidhai than minjum

    மறுமொழி
  • 4. முனைவர்.இரா.குணசீலன்  |  12:38 பிப இல் மார்ச் 17, 2010

    அருமை!!

    மறுமொழி
    • 5. படைப்பாளி  |  2:23 பிப இல் மார்ச் 17, 2010

      நன்றி நண்பரே…

      மறுமொழி
  • 6. ம‌துரை ச‌ர‌வ‌ண‌ன்  |  12:14 முப இல் மார்ச் 18, 2010

    விதையும் இன்று பொய்த்து விடுகிறது அவனின் வாழ்வைப்போல். வாழ்த்துக்கள்/

    மறுமொழி
    • 7. படைப்பாளி  |  12:17 பிப இல் மார்ச் 18, 2010

      விதையும் இன்று பொய்த்து விடுகிறது.. ஆமாம் நண்பரே..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: