அங்காடித் தெரு-பக்கம் பக்கமாய் பத்தி எழுதி விவரிக்க இது படமில்லை

ஏப்ரல் 3, 2010 at 12:18 பிப 2 பின்னூட்டங்கள்


உடுத்தி மகிழ..

உண்டு ருசிக்க..

கண்டு கழிக்க..

பொழுதை போக்க..ரங்கநாதன் தெருவை மிதித்தவர்கள் நாம்..

அந்த அங்காடித் தெருக்குள்ளே ஆழமாகிக் கிடக்கிறது இன்னும் நிறைய..

மனிதம் செத்தவர்கள்..

மனிதம் போற்றுபவர்கள்..

வாழும் வாழ்க்கை,நம்பிக்கை,அவலம்,ஏமாற்றம்,இயலாமை,உயர்வு,வலி,காதல்

பக்கம் பக்கமாய் பத்தி எழுதி விவரிக்க இது படமில்லை..பலரின் வாழ்க்கை..வாழ்ந்திருக்கிறார்கள்.

வந்து பாருங்கள்..வலி தெரியும்….வாழ்க்கை புரியும்.

நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்..மன்னிக்க உணரவேண்டிய வாழ்க்கை.

நன்றி: யூத்புல் விகடன் குட் ப்ளாக்சில் தேர்வு செய்தமைக்கு.

Entry filed under: விகடன் குட் ப்ளாக்ஸ், விமர்சனங்கள். Tags: , , , , , , , , .

காதல் கவிதை பொக்கிஷம்

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. சிரவணன்  |  3:16 பிப இல் ஏப்ரல் 3, 2010

    Short and Sweet Review.

    Keep it up.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  3:25 பிப இல் ஏப்ரல் 3, 2010

      thank you friend..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: