பள்ளி..கோடைகால விடுமுறை

ஏப்ரல் 18, 2010 at 3:04 பிப பின்னூட்டமொன்றை இடுக


  • ஒழுங்கா..வெயில்ல சுத்தாம

வீட்டுல இரு.

வேலைக்குபோகும் அவசரத்தில்

அப்பா.

  • வெய்யில்லய்யே சுத்திட்டு இரு..

அப்பா வரட்டும்

அவர் வந்து ,ரெண்டு போட்டாதான் அடங்குவே..

அதட்டலுடன் அம்மா.

  • கிரிக்கெட் மட்ட

கபடி கிரவுண்டுன்னு

சோறு திங்காம சுத்தி அலையுறான்.

ஸ்பெஷல் கிளாஸ் சேத்து வுட்டு

வால நறுக்கணும்-இப்படிக்கு சித்தப்பா.

  • எப்போ பள்ளிக்கூடம் திறக்குமோ

இந்த பசங்க தொல்லை

தாங்க முடியலை-வெய்யில சுத்தி

வேர்க்குருவப் பாரு-அக்கறையில் அத்தை.

  • மத்தியான வெய்யில்ல

மண்ட காய சுத்துறானே

சொன்னப் பேச்சு கேக்குறானா..

ராங்கிப்பய..இது ஆயா.

  • கத்திரி வெய்யில்

காச்சி எடுக்குது

பகல்ல சுத்திட்டு..ராத்திரி அழுவுறான்

சூடு புடிச்சி..குஞ்சி எரியுதாம்-தவிப்புடன் தாத்தா.

  • படி படி னு வாத்தியாரும்

பஸ்ட் ரேங்க் எடுக்கணும் னு

குடும்பத்தாரும்-ரவுண்டுகட்டி நின்னப்போ

அடிச்சதெனக்கு வெயிலு..

அறியாத பெருசுங்களுக்கு கோடையில வெயிலு..

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , .

ஞாபகம் வருதே!!ஞாபகம் வருதே!! என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் –X

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 189,745 hits

%d bloggers like this: