பொறுக்கிப் பசங்க

மே 14, 2010 at 11:02 முப 7 பின்னூட்டங்கள்


 • விசிலடித்து,கானா பாடி

ஓடும் பஸ்ஸை ஓட விட்டு

ஓடி வந்து ஏறி

கண்டக்டரை கலாய்த்து

ஒவ்வொரு நிறுத்தத்திலும்

இறங்கி இடம்விட்டு ஏறி

படிக்கட்டு பிரயாணத்தில்

பயணப்படும் இளசுகள்

பொறுக்கிப் பசங்கலாம்…

 • அடக்கமாய்,அமைதியாய்

பேருந்தினுள் சென்று

ஒன்றுமே அறியாத

அப்பாவி போலே

பெண்களின் அருகில் நின்று

உரசும் பெருசுகளின்

உன்னத வார்த்தையில்..

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , .

உன் ஒற்றை சொல்லில்.. நான் எழுதிய தேர்வில்..வெற்றி பெற்ற என் தகப்பன்

7 பின்னூட்டங்கள் Add your own

 • 1. ஜெகதீஸ்வரன்  |  11:01 பிப இல் மே 15, 2010

  ரோட்டுல நடந்து போங்க எந்தப் பொண்ணாவது ஒதுங்கிப் போகுதான்னு பாருங்க….

  இன்னும் எத்தனை காலம் தான் பொண்ணுங்களை நம்பி ஏமாறப் போறீங்களோ…

  பாவம்….

  மறுமொழி
 • 2. ஜெகதீஸ்வரன்  |  11:02 பிப இல் மே 15, 2010

  எங்க எழுதுங்கப் பாப்போம்

  பொருக்கிப் பொண்ணுங்கன்னு…

  மறுமொழி
  • 3. படைப்பாளி  |  9:41 முப இல் மே 16, 2010

   சகோதரா…நம்ம பசங்கள பாராட்டி தான் எழுதிருக்கேன்..டைட்டில் பாத்து தப்பா புரிஞ்சிடீங்க போல..பொறுக்கி பொண்ணுங்களைப் பத்தியும் எழுதுவோம்.

   மறுமொழி
 • 4. ஜெகதீஸ்வரன்  |  12:05 முப இல் மே 17, 2010

  நீங்க எழுதினது நம்ம பசங்களைப் பாராட்டிதான் தெரியுது வாத்தியாரே!. உள்ள நின்னுக்கிட்டு திட்டுவாங்குறதும் நம்ம இனம் தானே!…

  நம்மதான் வரிஞ்சுக்கட்டிக்கிட்டு பொண்ணுங்களைப் பாராட்டி பாராட்டி கவிதை எழுதிக்கிட்டு இருக்கோம்.

  கொஞ்சம் கடுப்பானது உண்மைதான். மன்னிச்சுடுங்க!@…

  மறுமொழி
 • 6. பிரியமுடன் பிரபு  |  9:56 பிப இல் மே 30, 2010

  ஒன்றுமே அறியாத

  அப்பாவி போலே

  பெண்களின் அருகில் நின்று

  உரசும் பெருசுகளின்

  உன்னத வார்த்தையில்..
  ////////

  ம்ம் நல்லாஇருக்குங்க

  மறுமொழி
  • 7. படைப்பாளி  |  12:08 பிப இல் மே 31, 2010

   மிக்க நன்றி நண்பரே..

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,745 hits

%d bloggers like this: