அழுக்கடைந்த நிலவு

மே 26, 2010 at 4:36 பிப 2 பின்னூட்டங்கள்


பௌர்ணமி மட்டுமே

பளபளக்கும் நிலவை

உனக்கினை சொல்லல்

அபத்தம்.

தேய்ப்பிறை காலம்

கருக்கின்ற அவளை

செவத்த சிறுக்கிக்கு-ஈடு சொல்லல்

கற்பனை வறட்சி.

வளர் பிறைக் காலம்

மட்டுமே முகம் கழுவும்

நிலவை

சுத்தக்காரி-உன்போல என்பது

அறியாமை.

மேகம் வந்தாலே

முகமாறும் நிலவை

என் மோகம் கூட

மயக்காத உன்னோடு ஒப்பிடல்

குறை.

எப்படி சொல்வேனடி

அழகான உன்னோடு

அழுக்கடைந்த நிலவை

உவமையாய்….

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , .

என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் –XII பருவ மாற்றம்

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. sri  |  5:33 பிப இல் ஜூன் 7, 2010

    seladhu seladhu podhum ayya nila nila nu mokka podadheengaya pudhusa eadhavadhu try panunga

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  5:43 பிப இல் ஜூன் 7, 2010

      நிலா தான் என்ன பொய் சொன்னாலும் ஒன்னும் கேக்காது..ha ha

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 182,002 hits

%d bloggers like this: