பருவ மாற்றம்

மே 28, 2010 at 11:59 முப 5 பின்னூட்டங்கள்


என் மழலைப்பருவ

உதைகளுக்காய் ஏங்கினாய்.

நான் உனை ஏறி மிதித்த போது

மனமகிழ்ந்து எனை தாங்கினாய்.

முட்டு,முட்டென்று

உன் முகம் காட்டி என்னிடம் முட்டுகள் பல வாங்கினாய்.

என் மழலை மொழி

வசவுகளை வாய் திறந்து வழி மொழிந்தாய்.

நான் கடித்து வைத்த

காயமெல்லாம் கல்வெட்டுகள் என்றாய்.

எம் பிஞ்சு கைகள் உமை அடிக்க

கன்னம் காட்டி ஏசு வானாய்.

உன் முடிப்பற்றி

இழுத்த போது இன்முகம் காட்டி சிரித்தாய்.

என் அடங்காமை செயல்கண்டு

என் புள்ளையாச்சே சும்மாவா?என்று

மீசை முறுக்கி மறுதலித்தாய்.

வளர்ந்த பொழுதில்..சொல்கிறாய் என்னிடம்..

செல்லம் கொடுத்து கெடுத்திட்டேன்டா..

உனை ஆரம்பத்திலேயே அடக்கி வச்சிருக்கணும்.

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , .

அழுக்கடைந்த நிலவு படிச்சவங்க கட்சி(?)

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. murugeswari  |  2:59 பிப இல் மே 28, 2010

    rasanaikuria kavithai.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  3:20 பிப இல் மே 28, 2010

      nandri thozhi

      மறுமொழி
  • 3. sree  |  10:49 முப இல் ஜூன் 1, 2010

    neraiya peru ippo thaan adha nenaikkraanga pa…………………. but appavea yosikka veandiyadhudhaana?

    மறுமொழி
  • 4. sri  |  5:30 பிப இல் ஜூன் 7, 2010

    ipo ne ena solla vara una thiruthanum nu sola variya ila kandukadhanu sola variya. nama policy kadamayai sei palanai eadhir parkadhey. (kuzhandhaiyidam verupai kaatadhey )

    மறுமொழி
    • 5. படைப்பாளி  |  5:43 பிப இல் ஜூன் 7, 2010

      enga policy..break the rules..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,119 hits

%d bloggers like this: