படிச்சவங்க கட்சி(?)

ஜூன் 1, 2010 at 7:35 முப 5 பின்னூட்டங்கள்


இப்போ ஆங்காங்கே தமிழ்நாட்டுல ஓவர் நைட் ல போஸ்டர் ஒட்டி கட்சி ஆரம்பிக்கிறது பேஷன் ஆகிப் போச்சி…திடீர்னு பார்த்தா போஸ்டர் ல யாரு யாரெல்லாமோ சிரிக்கிறாங்க..இப்படி வர ஆளுங்க எல்லாம் எலெக்சன் முன்னாடி வராங்க…திரும்பிப் பாத்தா காணாமப் போயிடுறாங்க…

அப்படி பார்த்தா சமீபத்துல ஒரு போஸ்டர் தலைநகரத்த கலக்கி எடுக்குது…பாரி வேந்தர் திடீர்னு முளைச்சி இருக்காரு……உண்மையிலேயே அவர் வள்ளல் கிறது போஸ்டர் எண்ணிக்கையிலேயே தெரியுதேப்பா…யாருப்பா அவரு னு என் நண்பர் கிட்ட கேட்டப்போ அவர் சொன்னது…

SRM காலேஜ் ஓனர் அவர்தான் நண்பரே…

என்னதான் இருந்தாலும் படிச்சவர் கட்சி கிறத,கரெக்ட் ஆ காட்டிட்டாரு பாத்தீங்களா??

மத்த கட்சியெல்லாம் DMK, ADMK,PMK,DMDK இப்படி இங்கிலீஷ் வரிசை தெரியாம தப்பு தப்பா கட்சி பேரு வச்சிருக்கும் போது ….அவரு வச்சாரு பாருங்க பேரு IJK.(abcdefghIJK)…..யாராவது அடிச்சிக்க முடியுங்களா!!இப்போவாவது ஒத்துக்கோங்க அது படிச்சவங்க கட்சின்னு..ஹி….ஹி…..

Advertisements

Entry filed under: விமர்சனங்கள். Tags: , , , , , , , , , .

பருவ மாற்றம் சுமையும்,வலியும் சுகமாகும்

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. krpsenthil  |  7:47 முப இல் ஜூன் 1, 2010

    அண்ணே .. ரொம்பதான் சிரிக்க வைக்கிறீங்க …
    அவர் எங்க படிச்சாரு… படிக்க வைக்க காசு வாங்குரவறு…

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  10:52 முப இல் ஜூன் 5, 2010

      ஹ..ஹா…ஆமாம் நண்பா..

      மறுமொழி
  • 3. sri  |  5:20 பிப இல் ஜூன் 7, 2010

    naanum oru katchi aarambika poran padikadhavan katchi

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  5:29 பிப இல் ஜூன் 7, 2010

      அந்தக் கட்சிக்கு நீதான் சரியான தலைவர்..

      மறுமொழி
  • 5. sri  |  5:41 பிப இல் ஜூன் 7, 2010

    thaangu (thank you padikadhavan iapdi than eazhudhuvan)

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 185,138 hits

%d bloggers like this: