ராவணன்-பாடல் வரியில் பட விமர்சனம்

ஜூன் 29, 2010 at 12:00 பிப 8 பின்னூட்டங்கள்


தமிழ் சினிமாவுக்கு வந்த  நீயும் படம் பண்ண
பலப் படங்கள பண்ணி நீயும் முடிச்சுட்ட
அட கோலிவுட் பட்ஜெட்  சிறுசு தான்
அப்போவும் உன்னோட  பட்ஜெட் மட்டும் பெருசு தான்…

காப்பி பட  பட்ஜெட்  பெருசுதான்
இங்கே உணர்வு சொல்ற   பட்ஜெட் சிறுசுதான்…
பல பிரமாண்ட சினிமாக்கள்  வருகுதடி ..
அதில் பல உலக சினிமா காப்பியா இருக்குதடி.

உசுரே போகுதே..உசுரே
போகுதே…
இந்தப் படத்த நானும்
பாக்கயில…
ஓ…நானும் தவிக்குறேன்
கொடுத்தக் காசக் கேக்குறேன்
சாக அடிசுட்ட மணி(ரத்ன)க்குயிலே…

அசத்தலான நடிகர் விக்ரம்
இருந்தும்- நீ
பக் பக் னு கத்த வச்சுட்டியே
கலக்குற நடிகர் னு
தெரிஞ்சிருந்தும்
அவர கலங்க நீயும் அடிச்சுட்டியே

உன் கதையும் களமும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல…
தோழி போகதேடா னு சொல்லியும்
மாய மனசு கேக்கல

தவியா தவிச்சு…
காட்சி தடம் கெட்டுத் படத்தில் திரியுதடி…
படத்துக்கு போகாதேன்னு சொன்ன தோழி…
என்ன தள்ளி நின்னு பார்த்து சிரிக்குராடி…

இந்த படத்தப்  பாத்து பிடிச்ச பைத்தியம்
தீருமாங்க..
அடி மந்திரிச்சு விட்ட என் மனசு
மாறுமாங்க..
வைரமுத்து  உங்க வைர வரிகள சுட்டுட்டேன்
மன்னிச்சிருங்க..

ஐஸ்வர்யாவும் விக்ரமும்
சுத்தி சுத்தி கேமரா  வருகுதே
கதையும் காட்சியும்
புரியாம இப்ப தலை சுத்தி கிடக்குதே.

உசுரே போகுதே…உசுரே
போகுதே…

இந்த உலகத்தில் இது
ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும்
புராணக் கதையை  சுட்டதுல
விதி சொல்லி வழி போட்டான்
மனுசப்புள்ள
உலக சினிமாவ  சுடும் போது விதியுமில்ல..

எட்ட இருக்கும் ஹாலிவுட்
தொட பாக்குது கோலிவுட்
தொட்டு விடுற தூரம்
இருந்தும்
கதை சுடுற புத்தியோ போகல…

ராவணன இகழ்றியா இல்ல ராமன புகழ்றியா
ஒரு பாகுபாடு தெரியலையே.
பாம்பா விழுதா
பிரிச்சிப் பாத்து
கண்டு பிடிக்க முடியலையே….

இந்தப் படத்து டையலாக் கேட்டு பல கட்டைகள்
இங்கே சாயலாம்
பேசும் படத்துல பீலா விடும் -சுகாசினி
உன் பப்பு  இங்கே வேகலமா
கலை இயக்கமும்,காமெராவும்
மட்டும் நெஞ்சுக்குள்ள,மனசுக்குள்ள…

விக்ரம் நல்லவரா கெட்டவரா
கதையில் ஒன்னும் புரியலே
வீராவையும்,பார்வையாளனையும்
சேர்த்தே சாகடிச்சு தொலையுறே
படம் புரியாம இப்ப தலை சுத்தி கிடக்குதே.

உசுரே போகுதே… உசுரே
போகுதே…

Advertisements

Entry filed under: விமர்சனங்கள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , .

Blog எனும் கரு சுமந்து.. எம் இனமான உறவு அண்ணன் சீமான் அவர்களுக்கு,

8 பின்னூட்டங்கள் Add your own

 • 1. sri  |  2:12 பிப இல் ஜூன் 29, 2010

  Padam kozhapura madhiri unga paatum kozhapudhu

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  7:54 பிப இல் ஜூன் 29, 2010

   naan kuzhambhi ponadhula kottuna ularal..paattu ileengo!!!

   மறுமொழி
 • 3. R Kanthasamy  |  12:03 பிப இல் ஜூன் 30, 2010

  For all great “padaipaaligal” there is a ” padaippu varatchi”
  for kamal
  for maniratnam
  for jeyamohan
  all are in cross roads….
  Mani is copying his roja and veerappan story again
  Kamal struggle to get a knot for another film
  Jeyamohan says he is not at all writing now (as per his latest web blog)
  So the great PADAIPPAALIGAL in CROSS ROADS?????

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  7:16 பிப இல் ஜூலை 9, 2010

   உலக சினிமாவை சுட்டே பழகி விட்டார்கள்..பழக்க தோசம் அவ்வளவு சீக்கிரமாக விடாது நண்பரே..அதுதான் தடுமாற்றம்..

   மறுமொழி
 • 5. Rajan  |  10:33 முப இல் ஜூலை 4, 2010

  உங்க படைப்புக்கு இராவணன் எவ்வளவோ தேவலாம்.

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  10:45 முப இல் ஜூலை 4, 2010

   உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.ராவணன் திரைப்படத்தை நான் விமர்சித்தேன்..என் கருத்தை நீங்கள் விமர்சித்துள்ளீர்கள்..உங்களைப் போன்று விமர்சிப்பவர்கள் வந்தால் தான் ,என்னைப் போன்றக் கிணற்றுத் தவளைகளுக்கு ஓர் தெளிவு கிடைக்கும்…..மிக்க நன்றி நண்பரே…மீண்டும் வருக..

   மறுமொழி
 • 7. rajesh  |  6:06 பிப இல் ஜூலை 9, 2010

  Mr. Ravanan padam arumaiya eduthirukanaga ,unala epati oru padam aduka mudiyuma . Intha varuda oscar award 4 peruku conform .

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  7:14 பிப இல் ஜூலை 9, 2010

   நாலு அவார்டும் கண்டிப்பா மணிரத்னம் & சுஹாசினிக்கு தான் கொடுக்கணும்…ஆளுக்கு இரண்டாக கணவனும்,மனைவியும் பிரித்துக் கொள்ளட்டும்..அவர்களின் உழைப்பு படத்தில் அதிகம் நண்பரே!!!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 188,126 hits

%d bloggers like this: