டைரக்டர் சங்கருக்கு வந்த வாந்திபேதி

ஜூலை 4, 2010 at 9:32 முப 6 பின்னூட்டங்கள்


மாம்சு..அதிர்வு இணையதளத்துல  ஒரு மேட்டர் படிச்சேன்யா ..நம்ம டைரக்டர் சங்கரு இனிமே சினிமா தயாரிக்க மாட்டேன்னு முடிவெடுத்து இருப்பதா தகவல்..சமீபத்துல அவர் தயாரிப்புல வந்த ரெண்டு மூணுப் படம் எதிர்ப் பார்த்த அளவுக்கு ஓடாததால, எதிர்பாராம முடிவு எடுத்துட்டார் போல.

யோவ் ராம்சு..இத்தனைக்கும் அவர் தயாரிச்சப் படங்களெல்லாம் லோ பட்ஜெட் தான??ரொம்ப பீல் பண்றாரு….டைரக்சன் பண்ண மாட்டேன்னு முடிவெடுக்க சொல்லேன் பாப்போம்…அது அடுத்தவன் காசு..இப்போ சொந்தக் காசு..அவர் டைரக்சன் பண்ற படங்களுக்கு மட்டும் தயாரிப்பாளர் கிட்ட இவ்ளோ பணம் கொடுங்க,அவ்ளோ கொடுங்கன்னு கேக்கத் தெரியுதுல்ல…சும்மா இருக்க ரோட்டுக்கு பெயிண்ட் அடிப்பாரு..தொப்பைல பெயிண்ட் அடிச்சி படம் வரைவாறு..கேட்டா பிரமாண்டம் குவாறு…அப்போ இருக்கனும்யா பீலிங்கு…வாந்தியும்,பேதியும் அவனவனுக்கு வந்தா தான்யா தெரியுது.

Entry filed under: ராம்ஸ்..மாம்ஸ்... Tags: , , , , , , , , , , , , .

அன்னைப் பாசம் Vs ஆணாதிக்கம் முடிவுறா முதல் காதல்

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. adhithakarikalan  |  10:16 முப இல் ஜூலை 5, 2010

    அடுத்தவன் முகத்துல கரிய பூச தானே தெரியும் சங்கருக்கு…. அவர் முகத்தில பூசிப்பாரா ?

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  10:45 முப இல் ஜூலை 5, 2010

      மேட்டிமை இயக்குனரல்லவா அவர்..அவர்கள் அடுத்தவர் முகத்தில் தான் கரிப்பூசுவார்கள்.

      மறுமொழி
  • 3. BALA  |  12:29 பிப இல் ஜூலை 6, 2010

    இப்ப நீங்க கூடதான் அந்த வேலைய செஞ்சிருக்கிங்க!!!!

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  12:37 பிப இல் ஜூலை 6, 2010

      அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..

      மறுமொழி
  • 5. hellboy  |  11:16 முப இல் ஓகஸ்ட் 11, 2010

    Then what type of films you like.
    i think xxx film only should be satisfy your requirements
    like
    reality,low budget unwanted seen,no songs,no punch dialogue etc..

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  11:50 முப இல் ஓகஸ்ட் 11, 2010

      நீங்க ஏன் ரொம்ப டென்ஷன் ஆகிடீங்க நண்பரே… அவர் இயக்கிய படங்கள் உலகத்தரம் என்று சொல்ல இயலாது..அவ்வளவு பணமும் செலவு பண்ண அவசியமில்லா கதைகள்..அதற்காக சங்கர் படம் என்றாலே வெறுத்து ஒதுக்குபவன் நானில்லை..இந்தியன் படம் மட்டுமே தேவைக்கான செலவு..நான் விரும்பி பார்த்தப் படம் அது..உண்மையிலேயே கதைக்கு தேவை இருப்பின் செலவு செய்வது நலம்..வீண் செலவு செய்து உலகத்தரம் என்பது சரியான காமெடி.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: