கால்பந்தாட்ட நாயகன் 2010

ஜூலை 10, 2010 at 10:17 முப 2 பின்னூட்டங்கள்


இந்த ஆண்டு கால்பந்தாட்டம் ரொம்ப நல்லாவே சூடு புடிச்சிருக்கு…மன்னிச்சிக்கோங்க பழக்க தோசத்துல உளறிட்டேன்….சூது புடிச்சிருக்கு..எதிர்பாரத நாடுகள் ஆடுது..எதிர்ப்பார்த்த நாடுகளோ மைதானத்த விட்டு ஓடுது…கிரிக்கெட்டில் கவ்விய சூது அங்கேயும் கவ்வி இருக்கோ தெரியல..ஆனா அதுக்கான அறிகுறிகள் அமோகமா தெரியுது..ஆட்டம் என்னமோ அமோகப்பட்டாலும் சரி,ஆடிப்போனாலும் சரி..களத்துல இருக்குறவங்கள காலம் நம்பல…எட்டுகால நம்பி தான் இந்த ஆண்டு கால்பந்தாட்டம்..இந்தக் கால்பந்தாட்டதுல ரஜினி பாடுனது ஏனோ கன்பார்ம் ஆகிப் போச்சுங்க…8 குல்ல உலகம் இருக்கு பாத்துக்கோ..(பேசாம FIFA 2010 கு நம்ம பாட்ஷா படத்துப் பாட்டையே ஆல்பமா போட்டுருக்கலாம்..ஹி ..ஹி ..)8 கால நம்பி கால்பந்து ஆட்டம் இருக்கு பார்த்துக்கோ…னு தான் இப்போ பாடனும்..இதுதான் இப்போ ஹாட் மேட்டர் மச்சி…facebook ல இருந்து twitter வரை அது பத்திதான் பேச்சி….

அதுதாங்க ,இந்த வருஷம் கால்பந்தட்டதுல புதுசா ஒரு ஹீரோ அறிமுகம் ஆகி இருக்காரு..அவர் வயசு என்னவோ ரெண்டு தான்….அவர்தான் இப்போ ஹாட் நாயகன்..ஆட்ட நாயகன்..அவரு யாரக் கையக் காட்ராரோ..அவங்க தான் ஜெயிக்கிராங்கலாம்..யாருப்பா அவரு..??அவ்ளோப்பெரிய புள்ளியா??

ஆனா அதுதான் இல்லை.. அது ஒரு ஆக்டோபஸ்..பேரு பால்..கால் பந்தட்டதுல போட்டிப் போடுற நாட்டோட கொடிகளை, ஒரு நீர்த்தொட்டிகுள்ள வச்சுட்டு அவருக்கு தீனி போடுறாங்களாம்..அவர் எந்த நாட்டுக் கொடிமேல போய் ஒக்காந்து சீன் போடுறாரோ அவங்க winணாம்..பாத்தீங்களா காமெடிய..இதுக்கு நம்மவூரு கிளி,எலி காமெடியே பரவாஇல்லப் போல.. இப்போ தோத்த கூட்டம் அவர வறுத்து சாப்புடனும் குதாம்..ஜெயிச்ச டீமு பாதுகாப்பு கொடுக்கணும்னு சொல்லுதாம்..வெயிட் பண்ணி பார்த்தாதான் தெரியும் பாலுக்கு பால் ஊத்தப் போறாங்களா??இல்ல பஞ்சாமிர்தமான்னு…எது எப்படியோ..நமக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்சிப் போச்சி 2010 ஆட்ட நாயகன் & ஆட்டிவைக்கும் நாயகன் ரெண்டுமே நம்ம பால் தான்னு.

Advertisements

Entry filed under: குமுறல். Tags: , , , , , , , , , , , , , , , .

அலைபேசி குறுஞ்செய்தியும்,அலெக்சாண்டர் க்ரஹாம்பெல் காதலியும் ஆயுள் கைதி ஆனவளே!!

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. adhithakarikalan  |  10:46 முப இல் ஜூலை 10, 2010

    பால் கடைசியில ஜெர்மனிக்கே பால் ஊத்திடுச்சே…

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  10:50 முப இல் ஜூலை 10, 2010

      ஆமாம் நண்பரே.. பால் செஞ்சது ரொம்ப அநியாயம்..உப்பிட்டவனை உள்ளளவும் நினைக்காம விட்டுருச்சி!!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,119 hits

%d bloggers like this: