ஆயுள் கைதி ஆனவளே!!

ஜூலை 11, 2010 at 10:21 முப 10 பின்னூட்டங்கள்


என் கனவில்

நீ வருவதில்லை-என்று

சொன்னதற்காய்

என்மேல்

வருத்தம் கொண்டாயே!!

ஆயுள் கைதியாக்கி

உமை அடைத்து

வைத்திருக்கிறேனே-எம்

இதயச்சிறையில்

உடைத்தெப்படி வெளிவருவாய்

-எம் கனவில்!!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , .

கால்பந்தாட்ட நாயகன் 2010 ஓ போடு…

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ப்ரியமுடன் வசந்த்  |  12:35 பிப இல் ஜூலை 11, 2010

    நல்ல காதல்..கவிதை

    மறுமொழி
  • 2. படைப்பாளி  |  5:25 பிப இல் ஜூலை 11, 2010

    நன்றி நண்பா..

    மறுமொழி
  • 3. soundr  |  7:10 பிப இல் ஜூலை 11, 2010

    இப்பிடியெல்லாம் பேசுனா நம்பிரூவாங்களா, பாஸ்….?
    😦

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  10:12 பிப இல் ஜூலை 11, 2010

      எல்லாம் ஒரு ஒரு பில்ட் அப் தான் நண்பா..

      மறுமொழி
  • 5. ஜெகதீஸ்வரன்  |  11:20 பிப இல் ஜூலை 11, 2010

    நல்லா காதல் செய்கின்றீர்களே!,… சுற்றிலும் ரசிகைகளோ@

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  8:22 முப இல் ஜூலை 12, 2010

      ஒரு கூட்டத்த வளைக்கலாம்னு பாக்குறேன்..எல்லாரும் உசாரா இருக்காங்க சகோதரா!!!

      மறுமொழி
  • 7. adhithakarikalan  |  10:29 முப இல் ஜூலை 12, 2010

    நல்ல கவிதை…

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:54 முப இல் ஜூலை 12, 2010

      நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 9. Ashraf  |  2:42 பிப இல் ஜூலை 13, 2010

    NIce one !

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  2:57 பிப இல் ஜூலை 13, 2010

      thank you friend.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,119 hits

%d bloggers like this: