நிர்வாணம் 1

ஜூலை 14, 2010 at 10:35 முப 3 பின்னூட்டங்கள்


————————————————————————————————————————–

கவின்கலைக் கல்லூரி,2003 ஆம்  ஆண்டு,என் மாணவப் பருவத்தில்..நான் எழுதிய திறனாய்வு “நிர்வாணம்”,நிர்வாணம் குறித்த எனது பார்வை,ஓவியம் மற்றும் இதரத்துறைகளுடன் ஓர் அலசல்….இங்கு உங்களின் பார்வைக்கும் தொடராய்…

————————————————————————————————————————–


  • எனை(க்)

கரு சுமந்து

உரு கொடுத்து

‘உயிரோவியம்’ ஈன்ற

முதல் கலைஞர்களான

தாய் தந்தைக்கு..

————————————————-

  • சிகரமேற்ற முனையும்

சித்தப்பாக்கள்,சித்திகள்

அத்தைகள்,மாமா

அனைவர்க்கும்.

————————————————-

  • மாசடைந்த மனதில்

அறியாமை ஆடைகளைந்து

என் எண்ணத்தை

‘நிர்வாணம்‘ ஆக்கிய

கல்லூரிக்கும்..

————————————————-

  • துரும்பாய் இருந்தவனை

தூணாக்க

தோள்தந்து,துணை நின்ற

தோழமைக்கும்,மற்றோருக்கும்..

————————————————-

  • நான் கல்லூரியில்

கால் வைக்க

களம் அமைத்தவர்

எனை “அடையாளம்” காட்டிய

அன்பர்

நண்பர்(எம்)கனேஷ் அவர்களுக்கும்..

————————————————-

  • என் அறிவுக்கண் திறந்த

எம் கலைத்தொழில் கல்லூரி

ஆசான்களுக்கும்

நன்றிகள் பல! பல!

————————————————-

சமர்ப்பணம்

என் எண்ணங்களை

வண்ணங்களாய் சுமந்து

நான் விழுதூன்ற

மரமாய் நின்று

இவ்விதைக்குள் விருட்சம் தந்து

விழுந்துவிட்ட

என் கண்(ணன்)

பாக்கியநாதன் (சித்தப்பா)

பாதம் பணிந்து.

——————————————————————————————————-

* நிர்வாணம்-அறிமுகம்

Ingres-Jean-Auguste

பிறந்தமேனியாய்,ஆடைகளைந்து,செயற்கைகளுக்கு இடம் தராது,இயற்கையாய் ஆதியை அறிமுகப்படுத்தும் நிலை “நிர்வாணம்’ ஆகின்றது.

அழகியலான,இயல்பான உடலமைப்பை அப்படியேக் காணல்,உடையற்ற உடல் என்பது பொருந்தும்.

நிர்வாணமும்,பயன்பாடுகளும்: பல்துறைபயன்பாடுகளாய்,ஓவியம்,சிற்பம்,மருத்துவம்,புகைப்படம்,திரைப்படம்,விளம்பரம் என வேரூன்றி கிளைப்பரப்பி உள்ளது.எல்லாத்துறைக்கும் முக்கியமாய்,தேவையின் அவசியமாய் பல இடங்களில் பயன்படுதல்,நாம் கண்கூட காண்பதே!

அறவே தேவையில்லை,எனவும் அறுதியிட்டுக் கூற யாரும் முன் வருவாறில்லை.ஏனெனில் காலத்தின் கட்டாயமும்,அவசியத்தையும்,தொழில்துறையின் தேவையையும் அது தன்னகப் படுத்தியுள்ளது..

-ஆடை அவிழும்…

Picture courtesy: http://www.2artgallery.com/gallery/images/Ingres-Jean-Auguste.jpg

Entry filed under: என் கலைப்பயணம், நிர்வாணம்.

முத்த ஈரம் ரயில் சிநேக(ா)ம் – மேற்கொண்டு படிக்காதீங்க..

3 பின்னூட்டங்கள் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,084 hits

%d bloggers like this: