பொறாமையில் கொசுக்கள்

ஜூலை 24, 2010 at 10:24 முப 4 பின்னூட்டங்கள்


  • உம் வீட்டிற்கு-வாவென்று

எம்மை அழைத்தாய்

நானும் வந்தேன்.

வரவேற்க காத்திருந்தனவோ

உம் வீட்டுக் கொசுக்கள்

உம்மை விட்டு விட்டு

எம்மை முத்தமிட்டன.

நீ சொன்னாய்

பாரடா!எம் வீட்டுக்

கொசுக்களுக்கு

கூட-எம்மைவிட உம்மேல்

எவ்வளவு

பாசம் என்று!!

  • பதிலுக்கு பாசம் காட்ட..

எம் வீட்டிற்கு-வாடிஎன்று

உம்மை அழைத்தேன்.

எம் வீட்டுக்

கொசுக்கள்-உம்மை

முத்தமிடாமல்

கடித்து வைத்தன.

என்னை முத்தமிட

தனக்கு போட்டியாய்

இன்னொருத்தி

வந்து விட்டாள்

என்று பொறாமை

கொண்டனவோ

எம் வீட்டுக்கொசுக்கள்!!

கடிக்கின்ற கொசுக்கள் ளெல்லாம்

பெண் கொசுக்கலாமே!!!

Entry filed under: கடி, கவிதைகள். Tags: .

வேலைக்கார”நாய்” அழகே ஆரஞ்சு-நேஷனல் ஜியோக்ராபிக் புகழ் படங்கள்

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. adhithakarikalan  |  10:40 முப இல் ஜூலை 24, 2010

    கொசு கடிக்கு மேல இருக்கு நண்பா உன் கடி… தாங்க முடியலை….

    மறுமொழி
  • 2. படைப்பாளி  |  10:45 முப இல் ஜூலை 24, 2010

    ஹ..ஹா..ஹா

    மறுமொழி
  • 3. premcs23  |  3:09 பிப இல் ஜூலை 24, 2010

    Good Night….

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  5:18 பிப இல் ஜூலை 24, 2010

      thank u

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: