விளம்பர யுத்தம்
ஓகஸ்ட் 5, 2010 at 11:58 முப 1 மறுமொழி
எந்தப் பொருளை விற்பதானாலும் விளம்பரம் அவசியமாகிறது.. பல விளம்பரங்கள் சிந்தனைகளில்,கருத்தாங்கங்களில் தனித்து நிற்கின்றன..அந்தப் பொருள் விளம்பரம் எப்பவுமே சூப்பரா தான்பா இருக்கும் என நம்மை சொல்ல வைக்கின்றன.சில நிறுவனங்களின் விளம்பரங்கள்,அதனுடைய போட்டி நிறுவனங்களோடு வேண்டுமென்றே போட்டிபோடுவது போலவும்,சண்டையிடுவது போலவும் அமைக்கப் பெற்றிருக்கின்றன.அதற்கு ஓர் ஆதாரம் தான் புகழ்பெற்ற “கோலா வார்” கோக கோலா நிறுவனமும், பெப்சி நிறுவனமும் போட்ட விளம்பர சண்டை.அது போல நீயா?நானா?போட்டியிலிருக்கும் சில விளம்பரங்கள் உங்கள் பார்வைக்கு…
—————————————————————————————————————————
nikon:ஆவியைக் கூட என்னால் படம் பிடிக்க முடியும் என்கிறது
lumix:உங்களால் காண இயலாதக் கருவையும் நான் கண்டு பிடிப்பேன் என்கிறது
—————————————————————————————————————————-
1.நீ செகண்ட் ப்ளோர் தான்,நான் எல்லா இடத்துலையும் என்கிறது பெப்சி
2.ஸ்ட்ரா கூட போக மறுக்கிறதாம் கோகா கோல டின்னில்..என்ன கொடுமை !
—————————————————————————————————————————-
BMW ஆரம்பித்து வைக்க,AUDI பதில் சொல்ல,SUBARU வும் தன் பங்குக்கு பேசி வைக்கிறது.
Related
Entry filed under: தகவல். Tags: ad, AUDI, கார், செய்தி, மகிழ்வுந்து, விளம்பர போட்டி, விளம்பரம், BMW, coca cola, pepsi, SUBARU.
நிர்வாணம்-4 பிரணாப் முகர்ஜி முதல் அம்பானி வரை-அழைப்பும்,அதிர்ச்சியும்
1 பின்னூட்டம் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
adhithakarikalan | 11:13 முப இல் ஓகஸ்ட் 6, 2010
நல்லா இருக்கு… பகிர்ந்தமைக்கு நன்றி