எச்சில் சொந்தங்கள்..

ஓகஸ்ட் 31, 2010 at 10:18 முப 8 பின்னூட்டங்கள்


முத்தம்

கொடுத்துவிட்டு

மூடிமறைக்காதே..

உன் எச்சில் பட்ட

என் உதட்டை

சுற்றி

மொய்க்கின்றன

தேனீக்கள் ..

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , .

நிர்வாணம்-8 இந்தக் குழந்தையை உங்களுக்கு தெரியுமா??

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. அன்பரசன்  |  7:45 பிப இல் ஓகஸ்ட் 31, 2010

    அருமையான கவிதை
    அதிலும் படத்தேர்வு மிக நன்று.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  10:06 முப இல் செப்ரெம்பர் 1, 2010

      மிக்க நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 3. ஜெகதீஸ்வரன்  |  8:45 முப இல் செப்ரெம்பர் 1, 2010

    அன்பரசன் அவர்கள் சொன்ன கருத்தினை ஆதரிக்கிறேன். படத்தினை பார்த்துவிட்டு கவிதையை படிக்கும் போது, படத்திற்காக எழுதப்பட்ட கவிதை என தோன்றியது.

    கவிதையை படித்துவிட்டு படத்தினை பார்க்கும்போது கவிதைக்காக தேடிப்பிடித்த படம் என தோன்றுகிறது.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  10:09 முப இல் செப்ரெம்பர் 1, 2010

      படத்திற்கான கவிதை இல்லை…கவிதைக்காக தேடிப்பிடித்த படம்தான் சகோதரா..

      மறுமொழி
  • 5. ஜெகதீஸ்வரன்  |  8:46 முப இல் செப்ரெம்பர் 1, 2010

    நண்பரே, கோவில் சுற்றுலாவிற்கு சென்று விட்டதனால், தொடர்பதிவினை உடனடியாக எழுதமுடியவில்லை. எனினும் விரைவில் எழுதிவிடுகிறேன். அன்புடன் அழைத்தமைக்கு நன்றி!

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  10:10 முப இல் செப்ரெம்பர் 1, 2010

      நன்றி..எழுதுங்கள் நண்பரே..உங்கள் எழுத்துக்களை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறோம்..

      மறுமொழி
  • 7. சீனா  |  11:35 முப இல் செப்ரெம்பர் 1, 2010

    அன்பின் படைப்பாளி

    இதழமுதம் பருக தேனீக்கள் கூட்டம் – அவரின் எச்சில் பட்ட இதழல்லாவா ? நன்று நன்று நல்ல கற்பனை படைப்பாளி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    மறுமொழி
  • 8. படைப்பாளி  |  11:41 முப இல் செப்ரெம்பர் 1, 2010

    எனக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுக்கும் நண்பர் சீனாவுக்கு நன்றிகள் பல..

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: