கிருஷ்ண ஜெயந்தி..ஹா..ஹா..

செப்ரெம்பர் 2, 2010 at 10:16 முப 24 பின்னூட்டங்கள்


 • பிறந்த நாளன்று

அழுகின்ற குழந்தைக்கு

பருக பாலில்லை..

 • கடன்வாங்கி

கிருஷ்ண ஜெயந்திக்கு

பலகாரம் பட்சணம்.

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , .

இந்தக் குழந்தையை உங்களுக்கு தெரியுமா?? நிறவேற்றுமை..

24 பின்னூட்டங்கள் Add your own

 • 1. adhithakarikalan  |  10:44 முப இல் செப்ரெம்பர் 2, 2010

  இந்த இடுகையின் படம் போதும் நண்பரே… கவிதை இலவச இணைப்பு தான்.

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  2:34 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

   அப்டீகிறீங்களா….நன்றி நண்பரே.

   மறுமொழி
 • 3. ramesh  |  12:09 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

  the truth

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  2:36 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

   ஆம் நண்பரே..சமுதாயம் இப்படித்தான் உள்ளது

   மறுமொழி
 • 5. Tamilparks  |  2:03 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

  ம் அருமை வாழ்த்துக்கள்

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  2:36 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

   நன்றி தமிழ்…

   மறுமொழி
 • 7. Lakshmi  |  2:10 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

  நம் பல வீட்டிற்குள் இருக்கும் எழுமைக்கும் சொகதிருக்கும்
  இந்த பண்டிகைகள் அவசியம் பாலாஜி

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  2:40 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

   சாமிக்கு பதிலாக..இல்லாதவர்களுக்கு,இயலாதவர்க்கு ஏதேனும் உதவி செய்வதற்கு…ஒரு பண்டிகை கண்டுபிடிக்கலாமே தோழி..

   மறுமொழி
 • 9. vanitha  |  3:07 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

  உண்மை தான் பாலா , கவிதை நல்லா இருக்கு .

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  3:22 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

   மிக்க நன்றி தோழி..

   மறுமொழி
 • 11. முனைவர்.இரா.குணசீலன்  |  3:29 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

  நறுக்!!
  நறுக்!!

  மறுமொழி
  • 12. படைப்பாளி  |  5:23 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

   நன்றி..
   நன்றி..

   மறுமொழி
 • 13. rk.guru  |  3:37 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

  மிக அருமை வார்த்தைகள்….வாழ்த்துகள்

  மறுமொழி
  • 14. படைப்பாளி  |  5:24 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

   நன்றி..குரு

   மறுமொழி
 • 15. harishkumar  |  3:38 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

  Thats the damn truth,rich getting richer,poor getting poorer.

  மறுமொழி
  • 16. படைப்பாளி  |  5:27 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

   ஆமாம் நண்பரே……சாமியின் பெயர் சொல்லி செலவு செய்வதில் மட்டும்,சாமான்யர்களும்,பணக்காரர்களுக்கு இணையாகி விடுகிறார்கள் ..

   மறுமொழி
 • 17. Lakshmi  |  3:55 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

  பிறர் கொடுப்பதை ஏற்கதஎத்தனயோ தன்மான ஏழைகள் உள்ளனர் இந்நாட்டில் அவர்கள்
  வீடு குழந்தைகளுக்கு , இந்த பண்டிகைகள் , பலகாரம் ,பட்சணம் அவசியம்

  மறுமொழி
  • 18. படைப்பாளி  |  5:31 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

   முதலில் எனக்கு கொடுங்கள் தோழி..பலகாரம்,பட்சனமிருந்தால்…யாருமே கொடுக்காம விட்டுடாங்க..அந்த வயித்தெரிச்சல்ல தான் பேசுறேன்..ஹா.ஹா..

   மறுமொழி
 • 19. saravanan  |  5:34 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

  Anna super anna

  மறுமொழி
  • 20. படைப்பாளி  |  5:49 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

   நன்றி தம்பி..

   மறுமொழி
 • 21. arun  |  9:20 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

  படமே ஆயிரம் கவிதைகளுக்கு சமம்…அற்புதம் பாலாஜி

  மறுமொழி
  • 22. படைப்பாளி  |  9:38 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

   நன்றி அருண்

   மறுமொழி
 • 23. mathistha  |  10:29 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

  கவிதைகள் அருமையாக இருக்கிறது சகோதரா……

  மறுமொழி
  • 24. படைப்பாளி  |  10:33 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

   மிக்க நன்றி மதிஷா

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 188,126 hits

%d bloggers like this: