வாடா..போடா..நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

செப்ரெம்பர் 8, 2010 at 12:33 பிப 5 பின்னூட்டங்கள்


ஓர் நல்ல குழு..

நல்ல நண்பர்கள்..

சீனியர் ஜூனியர் பாராபட்சமற்ற வேலை..

பாலிடிக்ஸ் இல்லாத டெக்னிசியன்கள்..

இன்முக தயாரிப்பாளர்..இன்சொல் இயக்குனர்..

நட்பு பாராட்டி..இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்..

வாடா…போடா..நண்பர்கள்..

என் நண்பன் ராகுல் கலை இயக்குனனாய் அறிமுகமாகும் முதல் படம்..காலம் சொல்லும் கலை இயக்குனனாய்,கலைத்துறையில் ஓர் ஜாம்பவானாய் வளரவும்,சிறக்கவும் எனது வாழ்த்துக்கள்….

என் தமையன் உதவி இயக்குனனாய்,முதன் முதலாய் கனவுப் பட்டறையில்..தன் காலடியை பதித்திருக்கும் படமும் கூட..

இனி வரும் காலங்களில்..இறவாத புகழ் பெற்ற இயக்குனர் வரிசையில் இவனுக்குமோர் இடம் கிடைக்க வாழ்த்துக்கள்.

இன்று மாலை இசை வெளியீடு..ஆந்திரா கிளப்பில்..

பாடல்கள் சிறக்கவும்,படம் வெற்றியடையவும்…

மொத்தக் குழுவும் முன்னேற்றப் பாதையில் செல்லவும்…ஏனைய அறிமுகங்கள் ..ஏனைய வெற்றிகளைக் குவிக்கவும்..

என் மனமார்ந்த வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

Advertisements

Entry filed under: குறிப்புகள். Tags: , , , , , , , , , , , .

தாயின் ஸ்தானத்தில் நண்பன்.. “கடவுள் முரளி வாழ்க”

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. adhithakarikalan  |  3:56 பிப இல் செப்ரெம்பர் 8, 2010

    படம் வெற்றியடைய என் வாழ்த்துகள்…

    மறுமொழி
  • 2. premcs23  |  4:34 பிப இல் செப்ரெம்பர் 8, 2010

    வாழ்த்துகள்

    மறுமொழி
  • 3. mathistha  |  10:23 முப இல் செப்ரெம்பர் 9, 2010

    முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்….. வாழ்த்துக்கள்…

    மறுமொழி
  • 4. SIva  |  8:03 பிப இல் செப்ரெம்பர் 9, 2010

    Congratulations

    மறுமொழி
  • 5. படைப்பாளி  |  12:41 பிப இல் செப்ரெம்பர் 10, 2010

    அனைத்து நண்பர்களின் வாழ்த்துகளுக்கும் என் மனங்கனிந்த நன்றிகள்..

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,119 hits

%d bloggers like this: