உயிர்நீத்த உதட்டுச்சாயம்..

செப்ரெம்பர் 10, 2010 at 10:30 முப 9 பின்னூட்டங்கள்


என் இதழினில்

நீயிட்ட

முத்தத்தில்

இடப்பெயர்வு

ஆன

உன் உதட்டுச்சாயம்

என்னிடம்

சொல்கிறது.

அழகு தேவதையிடமிருந்து

என்னை

அபகரித்து விட்டாயே பாவி..

அவளிதழில்

உயிர் வாழ்ந்தேன்.

உன் உதட்டில்

உயிரிழக்கிறேன் னென்று!!!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , .

“கடவுள் முரளி வாழ்க” கண்ணாடி எதற்கு??

9 பின்னூட்டங்கள் Add your own

 • 1. vivekananadham  |  2:17 பிப இல் செப்ரெம்பர் 10, 2010

  lip stick poie sollie erukku……..

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  12:52 பிப இல் செப்ரெம்பர் 13, 2010

   ha..haa..irukkalaam…

   மறுமொழி
 • 3. mathistha  |  11:14 பிப இல் செப்ரெம்பர் 13, 2010

  ஏன் அந்தச் சாயத்திற்கு தெரியாத தனக்க விமோசனம் கிடைத்தவிட்டதென்று…

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  10:14 முப இல் செப்ரெம்பர் 14, 2010

   அது அறியாத சாயம் போலிருக்கிறது!!!

   மறுமொழி
 • 5. adhithakarikalan  |  12:02 பிப இல் செப்ரெம்பர் 14, 2010

  இதுக்கு பேர் தான் மோட்சம்.

  மறுமொழி
 • 6. kavi  |  4:49 பிப இல் செப்ரெம்பர் 23, 2010

  unathu kavithaikal un methana anbai athikamakurathu

  மறுமொழி
  • 7. படைப்பாளி  |  5:00 பிப இல் செப்ரெம்பர் 23, 2010

   நன்றி..தங்கள் பின்னூட்டம்,உங்கள் மீதான அன்பை எமக்கு அதிகமாக்குகிறது..

   மறுமொழி
 • 8. கார்த்திகேயன்  |  4:02 முப இல் ஒக்ரோபர் 7, 2010

  நல்ல அருமையான சிந்தனை.வளமான கருத்து. வானம் தாண்டும் வல்லமை.
  படைப்பு… உம்மால் பிரமனுக்கு ஒய்வு.
  வெல்க தமிழ்..

  மறுமொழி
  • 9. படைப்பாளி  |  10:26 முப இல் ஒக்ரோபர் 7, 2010

   நன்றி..நன்றி..உங்கள் வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே…மீண்டும் வருக.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,274 hits

%d bloggers like this: