இமை மூடாப் போராட்டம்..

செப்ரெம்பர் 17, 2010 at 10:43 முப 6 பின்னூட்டங்கள்


உன் கண்ணும்

என் கண்ணும்

ஒன்றாய்

சந்தித்ததில்

இருவர் இமையும்

இணைந்து..

இமையாமல்

செய்தன..

இமை மூடாப் போராட்டம்.

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , .

குறும்பட இயக்குனரா நீங்கள்?உங்களுக்கான களம் இதோ!! இது காதல் பிறந்த நாள்!!

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. adhithakarikalan  |  10:53 முப இல் செப்ரெம்பர் 17, 2010

    இதத்தான் எங்க கம்பநாடன், அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினால்னு சொல்லி இருக்கார்… இருந்தாலும் நீங்க சொல்லும்போது நல்லாவே இருக்கு…

    மறுமொழி
  • 2. premcs23  |  11:52 முப இல் செப்ரெம்பர் 17, 2010

    nice

    மறுமொழி
  • 3. G.VELU  |  5:25 பிப இல் செப்ரெம்பர் 17, 2010

    நல்லாயிருக்குங்க

    ஆமா அப்புறம் என்னங்க நடந்துச்சு?

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  12:05 பிப இல் செப்ரெம்பர் 18, 2010

      அது சென்சார் நண்பா..

      மறுமொழி
  • 5. அன்பரசன்  |  11:04 பிப இல் செப்ரெம்பர் 17, 2010

    போராட்டம் சூப்பர்

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  12:11 பிப இல் செப்ரெம்பர் 18, 2010

      நன்றி நண்பரே..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: