நிர்வாணம்-11

செப்ரெம்பர் 21, 2010 at 9:56 முப 11 பின்னூட்டங்கள்


முந்தைய பதிவு: http://wp.me/pFau0-H6

கல்லூரி மூன்றாமாண்டு:

இந்த ஆண்டு..அடிக்கடி அவ்வகுப்பு (நிர்வாணம்) எங்களை ஆட்க்கொண்டிருந்தது..

அந்தப் பாடம் எல்லோருக்கும் பரிச்சயப்பட்டு போயிருந்தது.

மாணவ மாணவிகளுக்கு முன்பிருந்த பதற்றம் இப்போ இல்லை,

எல்லோரும் நிர்வாணத்தை பார்த்து பழகிப் போனவர்களாயிருந்தனர்.

மச்சி..இன்னைக்கி நியூட் (NUDE ) கிளாஸ் டா..

அந்த வார்த்தை எமக்கு பதட்டத்தை தரவில்லை..

பழைய ஆர்வத்தை தூண்டவில்லை..

அப்படியா மச்சி..சரி நீ கிளாஸ் கு போடா என்று சொல்லி,

கல்லூரி குட்டி சுவர்களில் குடியிருக்க தொடங்கி இருந்தேன்.

அம்மண பெண்ணைப் பார்க்க அலைப் பாய்ந்த மனது

நிர்வாணப் பெண்ணைப் பார்க்க ஏங்கிய வயதுக்கு..

இப்போ..என்ன ஆனதோ தெரியவில்லை.

ஞானம் வந்து விட்டதோ!!

ஆமாம் போதி மரம் இல்லாதக் குறையை

நிர்வாண வகுப்பு நிவர்த்தி செய்திருந்தது.

ஆபாசம்,அழகியல்,காமம்,கலை

என்பனவெல்லாம் பார்க்கும் பார்வையில் என்பதை,பகுத்துணர பழக்கப் படுத்தியிருந்தது.

முடிந்தது மூன்றாண்டு..

(நான்காம் ஆண்டில் சந்திக்கிறேன்..)

Entry filed under: என் கலைப்பயணம், நிர்வாணம். Tags: , , , , , , , , , , , , , , .

தமிழ் ஊடகப் படைப்பாளிகள் மன்றம்-முதல் அமர்வு சங்கமம் எழுச்சி !

11 பின்னூட்டங்கள் Add your own

  • 1. adhithakarikalan  |  11:34 முப இல் செப்ரெம்பர் 21, 2010

    ஞானம் பெற்று விட்டீர்கள்… பௌத்தத்தில் சொல்ல வேண்டுமானால், நிர்வாணத்தை அடைந்த வருடம் உங்களது மூன்றாமாண்டு…

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  11:52 முப இல் செப்ரெம்பர் 21, 2010

      ஆமாம் நண்பரே..நான் முக்தி அடைந்தது மூன்றாம் ஆண்டில் தான்.

      மறுமொழி
  • 3. அன்பரசன்  |  7:56 பிப இல் செப்ரெம்பர் 21, 2010

    🙂

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  10:10 முப இல் செப்ரெம்பர் 22, 2010

      🙂

      மறுமொழி
  • 5. ஜெகதீஸ்வரன்  |  11:35 பிப இல் செப்ரெம்பர் 21, 2010

    அசத்தல். நிர்வாணம் என்பதை இறுதி நிலை என மதங்கள் விவரிக்கின்றன. அதைக் கடந்துவிட்ட நீங்கள், அடுத்தாக என்ன செய்யப்போகின்றீர்கள் என பார்க்கிறேன்.

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  10:14 முப இல் செப்ரெம்பர் 22, 2010

      நன்றி நண்பா…தங்கள் ஆதரவுக்கு நன்றி..அடுத்து என்ன என்பதை எழுதுகிறேன்..

      மறுமொழி
  • 7. மீ. குமார்  |  11:49 பிப இல் செப்ரெம்பர் 23, 2010

    கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

    நிர்வாணத்தை காமம் அல்லாத கலை கண்ணோடு பார்க்க ஆரம்பித்துவிட்டால் அதுவும் ஒரு அழகுதான்.

    மறுமொழி
  • 8. M.S.Vasan  |  2:13 பிப இல் செப்ரெம்பர் 24, 2010

    The selection of the picture is great. very much siutable to the contents.

    மறுமொழி
    • 9. படைப்பாளி  |  3:07 பிப இல் செப்ரெம்பர் 24, 2010

      thank you friend.

      மறுமொழி
  • 10. Ramanujam  |  11:12 முப இல் நவம்பர் 21, 2010

    அனைத்துமே பார்க்கும் பார்வையில் தான் என்பதை உங்கள் வரிகள் அழுந்தச் சொல்கிறது…அருமை

    மறுமொழி
    • 11. படைப்பாளி  |  12:28 பிப இல் நவம்பர் 21, 2010

      மிக்க நன்றி நண்பரே.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: