மோகம்!

செப்ரெம்பர் 24, 2010 at 10:40 முப 12 பின்னூட்டங்கள்


என்ன சொன்னாய்

இந்த மழையிடம்??

வெறிகொண்டு

நனைத்தணைக்கிறது

உன்னை.

மழைக்குத்தான்

உன்மேல் எத்தனை

மோகம்.

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , .

அறியாமை! ரோஜாவின் சாபம்!

12 பின்னூட்டங்கள் Add your own

 • 1. adhithakarikalan  |  12:10 பிப இல் செப்ரெம்பர் 24, 2010

  பொறாமையாய் இல்லையா நண்பா…

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  12:39 பிப இல் செப்ரெம்பர் 24, 2010

   ஆமாம் நண்பரே பொறாமைதான்..மழை தொட்டுப் பார்க்காத இடமில்லை அவளுடலில்!!!

   மறுமொழி
 • 3. mullaiamuthan  |  4:33 பிப இல் செப்ரெம்பர் 24, 2010

  nantry
  vaazhthukkal

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  5:04 பிப இல் செப்ரெம்பர் 24, 2010

   நன்றி நண்பரே..

   மறுமொழி
 • 5. mathistha  |  5:57 பிப இல் செப்ரெம்பர் 24, 2010

  அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோதரம்… தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
  ஃஃஃஃ…அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்…!!ஃஃஃ
  http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  10:22 முப இல் செப்ரெம்பர் 25, 2010

   நடிகை அசின் இதில் முதல் குற்றவாளியாகிறார்…நிச்சயம் அவர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்..இதை மக்களிடம் கொண்டு சேர்க்க என்னாலான பங்களிப்பை செய்கிறேன் நண்பரே..

   மறுமொழி
 • 7. அன்பரசன்  |  9:04 பிப இல் செப்ரெம்பர் 24, 2010

  கலக்கல் நண்பா

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  10:11 முப இல் செப்ரெம்பர் 25, 2010

   நன்றி நண்பரே

   மறுமொழி
 • 9. kaamaraj  |  6:58 முப இல் செப்ரெம்பர் 25, 2010

  .ஒரு ஓவிய நுனுக்கம் சொற்களிலும் மிளிர்கிறது.பொருள் /. பெண்ணைவிட்டு வெளியே வரணும்.

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  10:10 முப இல் செப்ரெம்பர் 25, 2010

   நன்றி நண்பா..மனச இளமையா வச்சுக்கத்தான் அப்பப்போ கொஞ்சம் காதல்..சீக்கிரம் வெளியே வரேன்..

   மறுமொழி
 • 11. anu  |  1:07 முப இல் செப்ரெம்பர் 27, 2010

  karpanai nalla iruku

  மறுமொழி
  • 12. படைப்பாளி  |  10:10 முப இல் செப்ரெம்பர் 27, 2010

   mikka nandri

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,274 hits

%d bloggers like this: