ரோஜாவின் சாபம்!

செப்ரெம்பர் 25, 2010 at 10:53 முப 11 பின்னூட்டங்கள்


சிரித்த ரோஜாவை

சிரம் கொய்து

காதல் பரிசென்றாய்.

ரோஜா கொடுத்த

சாபம்தானோ

நம் காதல் தோல்வி!

Entry filed under: கவிதைகள், ஹைக்கூ. Tags: , , , , , , , , , , , , , .

மோகம்! எப்படி நிற்கும் விக்கல்!!

11 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  12:22 பிப இல் செப்ரெம்பர் 25, 2010

    ரொம்ப நல்லாயிருக்கு கற்பனை- ரோஜாவின் சாபம்
    வாழ்த்துக்கள்!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:28 பிப இல் செப்ரெம்பர் 25, 2010

      நன்றி நண்பா..

      மறுமொழி
  • 3. kaamaraj  |  6:01 பிப இல் செப்ரெம்பர் 25, 2010

    ஓஹ்ஹோ..

    மனிதர் பிரிவை
    இப்படி
    ஏதுமறியாத
    ரோஜாக்களின்
    தலையிலும்
    சுமத்தலாமோ ?

    நல்ல கற்பனை.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  11:16 பிப இல் செப்ரெம்பர் 25, 2010

      ஹா..ஹா..நன்றி நண்பரே

      மறுமொழி
  • 5. அன்பரசன்  |  8:02 பிப இல் செப்ரெம்பர் 25, 2010

    நல்ல அனுபவம் தான்

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  11:18 பிப இல் செப்ரெம்பர் 25, 2010

      எல்லாம் ஒரு அனுபவம் தானே…

      மறுமொழி
  • 7. adhithakarikalan  |  2:47 பிப இல் செப்ரெம்பர் 27, 2010

    சாபம் என்று ஒன்று இருந்தால், சாப விமோச்சனம் என்று ஒன்று இருக்குமையா? நம்பிக்கையை விடாதே நண்பா…

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  4:01 பிப இல் செப்ரெம்பர் 27, 2010

      தனம்பிக்கை ஊட்டியதற்கு நன்றி நண்பரே.

      மறுமொழி
  • 9. ஜெகதீஸ்வரன்  |  6:59 பிப இல் செப்ரெம்பர் 29, 2010

    ஓவியம் அருமை. வெள்ளை மனிதர்களிடையே வண்ண ரோஜா. அழகை ரசிக்க சில நிமிடங்கள் தேவைப்படுகின்றன.

    கவிதை அருமை!.

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  7:44 பிப இல் செப்ரெம்பர் 29, 2010

      உங்கள் மறுமொழி எப்போதுமே என்னை ரசிக்கவும் உங்கள் எழுத்துகளின் மேன்மையை ருசிக்கவும் வைப்பன..நன்றி

      மறுமொழி
  • 11. jsree  |  12:52 பிப இல் திசெம்பர் 31, 2010

    ur mistake wat culd tht luvly ROSE will do.,pavam oru pakam,pazhi oru pakam ah…

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: