எப்படி நிற்கும் விக்கல்!!
செப்ரெம்பர் 26, 2010 at 10:00 முப 4 பின்னூட்டங்கள்
உனக்கு விக்கிக்கொண்டே
இருப்பதாய்
என்னிடம்
வேதனைப்படுகிறாய்.
நான்தான் உனை
நினைத்துக்கொண்டே
இருக்கிறேனே..
எப்படி நிற்கும்
உனக்கு வந்த விக்கல்!!
Entry filed under: கவிதைகள், ஹைக்கூ. Tags: அன்பு, ஓவியம், கண், கலை, காதல், காதல் தோல்வி, காவியம், சாபம், சிரம், சிரிப்பு, தமிழன், தமிழ், நான், படைப்பாளி, ரோஜா, விக்கல், வேதனை, love, lovely, lovers, poem.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
அன்பரசன் | 12:07 பிப இல் செப்ரெம்பர் 26, 2010
நிற்கவே நிற்காது.
:))
2.
படைப்பாளி | 2:58 பிப இல் செப்ரெம்பர் 26, 2010
ஹா..ஹா
3.
ஜெகதீஸ்வரன் | 11:50 பிப இல் செப்ரெம்பர் 27, 2010
பொண்ணு பாவம் பாஸ்!
விக்கலுக்கு மருந்து வைச்சிருக்கீங்களா.
4.
படைப்பாளி | 10:06 முப இல் செப்ரெம்பர் 28, 2010
இல்ல பாஸ்…அந்த விக்கலுக்கு மருந்தே இல்ல..