எனை புலம்ப வைத்த வறட்சியான மொழிகள்…

ஒக்ரோபர் 2, 2010 at 10:52 முப 6 பின்னூட்டங்கள்


  • வார்த்தைகளை ஆங்காங்கே

தேடிக்கொண்டிருக்கிறேன் .

சிறுக சிறுக சிதறிய

எழுத்துக்களை சேகரிக்கிறேன்.

உனக்காய் அயல்மொழி

அமுதமும் பருகுகிறேன்.

இருந்தும் கிடைக்கவில்லை.

  • உனை வர்ணிப்பதற்கான

வார்த்தைகள் அற்று

வறட்சியாய்

கிடக்கின்றன மொழிகள்.

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , .

எந்திரனும்..அந்நியனும்.. எந்திர மனித உலகில்…

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. அன்பரசன்  |  10:59 முப இல் ஒக்ரோபர் 2, 2010

    //உன்னை வர்ணிப்பதற்கான

    வார்த்தைகள் அற்று

    வறட்சியாய்

    கிடக்கின்றன மொழிகள். //

    Super lines..

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:06 பிப இல் ஒக்ரோபர் 2, 2010

      நன்றி அன்பரே…தொடர்ச்சியான உங்கள் ஊக்குவிப்புக்கு..

      மறுமொழி
  • 3. எஸ். கே  |  12:03 பிப இல் ஒக்ரோபர் 2, 2010

    அருமையான வரிகள். சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள் நண்பரே!
    தங்கள் கற்பனை வளத்திற்கு கூடுதல் வாழ்த்துக்கள்!

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  12:10 பிப இல் ஒக்ரோபர் 2, 2010

      உங்கள் வாழ்த்துகளில் என்னை திக்கு முக்காட செய்கிறீர்கள்..நன்றி மிக்க நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 5. ஜெகதீஸ்வரன்  |  11:15 முப இல் ஒக்ரோபர் 3, 2010

    அழகை வர்ணிக்க இன்றைய தமிழிலும் வார்த்தைகள் கிடைக்கவில்லையா.

    சங்கத் தமிழை முயன்றுபாருங்கள் நண்பரே.

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  3:09 பிப இல் ஒக்ரோபர் 3, 2010

      முயற்சிக்கிறேன்…நன்றி நண்பரே!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: